"தன்னுடைய உடலை தானே வர்ணித்துக்கொண்ட ஹன்ஷிகா.." - கடற்கரையில் கவர்ச்சியில் உடையில் போஸ்..!

 
தமிழ் ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. கொழுகொழுவென இருக்கும் ஹன்சிகா தனது அழகான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 
 
இதுவரை எந்தவித சர்ச்சையிலும் சிக்காத ஹன்சிகாவிற்கு சமீபத்தில் ஒரு சோதனை வந்தது. சமீபத்தில் இவரது அந்தரங்க கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவியது. 
 
இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து ஹன்சிகா தன்னுடைய மொபைல் மற்றும் ட்விட்டர் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். 
 
கடந்த சில வருடங்களாக நடிகை ஹன்சிகா படங்கள் நடிப்பதை குறைத்து கொண்டார். தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருந்த அவர் கைவசம் மஹா படம் மட்டுமே உள்ளது.
 
 
தன் உடல் எடையை குறைத்து அதிகம் ஒல்லியாக மாறியுள்ளார் அவர். சினிமாவில் இருந்து எடுத்த இடைவெளியை அவர் அதற்காக பயன்படுத்திகொண்டார்.அந்த படத்தில் நடிகர் சிம்புவும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். 
 
 
சில வருடங்கள் முன்பு காதலித்து பிரிந்துவிட்ட ஹன்சிகா-சிம்பு இருவரும் மஹா படத்தின் மூலமாக திரையில் ஒன்று சேர்கின்றனர். இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டாலும், ஹன்சிகா கேட்டதற்காக தான் சிம்பு எந்த தயக்கமும் இல்லாமல் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.


கடற்கரையில் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு கடற்கன்னி இருப்பது நிஜம் தான்.. அறிவியல் அறிஞர்கள் உங்களை ஏமாற்ற அனுமாதிக்காதீர்கள் என்று தன்னுடைய உடலை கடற்கன்னி என்று வர்ணித்து கொண்டிருக்கிறார் அம்மணி.

"தன்னுடைய உடலை தானே வர்ணித்துக்கொண்ட ஹன்ஷிகா.." - கடற்கரையில் கவர்ச்சியில் உடையில் போஸ்..! "தன்னுடைய உடலை தானே வர்ணித்துக்கொண்ட ஹன்ஷிகா.." - கடற்கரையில் கவர்ச்சியில் உடையில் போஸ்..! Reviewed by Tamizhakam on February 13, 2021 Rating: 5
Powered by Blogger.