மைக்ரோ ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டும் விஜயலக்ஷ்மி..! - வைரல் வீடியோ..!


சென்னை 28 படத்தின் மூலம் பிரபலமான நடிகை விஜயலட்சுமி. தொடர்ந்து, அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், பிரியாணி போன்ற படங்களில் நடித்தார்.
 
இந்த படங்களுக்கு பிறகு சரியான கதாபாத்திரங்கள் இல்லாமல் நடிப்பில் காணாமல் போனார். இதனை தொடர்ந்து, இயக்குநர் ஃபெரோஸ் முகமதுவை நீண்ட காலமாக காதலித்து வந்தார். 
 
இவர்களுடைய திருமணம் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. ஃபெரோஸ், தூங்காநகரம், வல்லினம் படங்களில் துணை இயக்குனராகப் பணியாற்றியவர்.
 
இத்தனை நாட்களாக தமிழ் சினிமாவில் குடும்ப குத்துவிளக்கு நடிகையாக வலம் வந்த நடிகை விஜயலட்சுமி இப்பொழுது இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி ஆட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது. 
 
அஞ்சாதே, சென்னை 28, வெண்ணிலா வீடு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் பிக் பாஸ் சீசன் 2 கலந்து கொண்டார்.திரைப் படங்களிலும் சமூக வலைதளத்திலும் இதுவரை கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடாமல் இருந்த விஜயலட்சுமி இப்பொழுது சுண்டி இழுக்கும் தொடையை கட்டியவாறு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
 
படங்களில் அடக்க ஒடுக்கமாக குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகை விஜய லட்சுமி. அதே நேரம் அதே இடம் படத்தில் கவர்ச்சி ஆட்டம் ஆடினார். ஆனால், அவருக்கு கவர்ச்சி கதாபாத்திரம் செட் ஆகவில்லை என்பதால் பெவிலியன் திரும்பினார்.மீண்டும் எந்த படங்களிலும் அவர் தலைக்காட்டவில்லை.
 
திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த இவர். சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடித்தார். இந்நிலையில், மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் அம்மணி என்பது தெரிகின்றது. 
 

 
முதன் முறையாக, தன்னுடைய தொடையழகு பளிச்சிடும் படி மைக்ரோ ட்ரவுசர் அணிந்து கொண்டு இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டும் வீடியோவை வெளியிட்டு தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் தான் இந்த கான்ஃபிடன்ஸ் கிடைக்கும் என கூறியுள்ளார்.

மைக்ரோ ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டும் விஜயலக்ஷ்மி..! - வைரல் வீடியோ..! மைக்ரோ ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டும் விஜயலக்ஷ்மி..! - வைரல் வீடியோ..! Reviewed by Tamizhakam on February 08, 2021 Rating: 5
Powered by Blogger.