நீச்சல் உடையில் எல்லை மீறி கவர்ச்சி போஸ் - சூப்பர் சிங்கர் பிரகதியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

 
பிரகதி குருபிரசாத் என்பவர் சிங்கப்பூரில் பிறந்த அழகான பாடகி ஆவார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்னும் உலகப் புகழ்பெற்ற போட்டியில் இவர் பங்கேற்றார். 
 
பங்கேற்றது மட்டுமின்றி இரண்டாவது இடத்தையும் பிடித்தார். அதன் மூலம் அவர் உலகப் பிரபலம் அடைந்தார். சூப்பர் சிங்கரில் இரண்டாவது இடம் பிடித்ததால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து கொண்டே இருந்தது. 
 
இதுவரை இவர் 10 படங்களுக்கு மேல் பாடியுள்ளார். இவர் முதல் முதலாக பாடிய படத்தின் பெயர் பனித்துளி இது 2012 ஆம் ஆண்டு வெளியானது இந்த படத்தில் இவர் கலக்கு என்ற பாட்டை பாடினார். 
 
இந்த இளம் பாடகி தனது ஐந்து வயதிலேயே கர்நாடிக் மியூசிக் பாட ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இளம் அழகிக்கு கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுத்த வாத்தியாரின் பெயர் சுதா ரகுநாதன். 
 
இவருக்கு சமஸ்கிருதம் எழுதவும் பேசவும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உலகில் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். தற்போது இந்த அழகி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் என்னும் பகுதியில் வசித்து வருகிறார்.
 
 
இவர் ஒரு பாடகி மட்டுமின்றி தலை சிறந்த மாடலும் ஆவார். பிரகதி என்பவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோவர்ஸை சம்பாதித்துள்ளார். 


 
அண்மையில் இவர் அரைகுறை ஆடை அணிந்த படி பீச் ஓரத்தில் நடந்து போகும் புகைப்படத்தை வெளியிட்டார் அதை பார்த்த ரசிகர்கள் மிகவும் குஷி அடைந்தனர்.

நீச்சல் உடையில் எல்லை மீறி கவர்ச்சி போஸ் - சூப்பர் சிங்கர் பிரகதியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..! நீச்சல் உடையில் எல்லை மீறி கவர்ச்சி போஸ் - சூப்பர் சிங்கர் பிரகதியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 08, 2021 Rating: 5
Powered by Blogger.