வாவ்..! - சீரியலில் புடவை கட்டிக்கொண்டு தோன்றும் பிரவீனா-வா இது..? - வைரல் புகைப்படங்கள் -வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
ஒரு காலத்தில் சன் டிவியின் மிகப் பிரபலமாக ஒளிபரப்பான பிரியமானவள் என்ற சீரியலில் ரசிகர்களை பிரித்து மேய்ந்த நடிகைதான் நடிகை பிரவீனா. 
 
சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் இதற்கு முன்பாகவே மம்பட்டியான் மற்றும் மோகன்லால் போன்ற மலையாள சினிமா நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
மேலும் இவர் சிறந்த நடிப்பை பார்த்து கேரள சினிமாவில் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார் மேலும் சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் எனவும் கேரளாவில் புகழ் பெற்று வந்தார். 
 
பெரும்பாலும் சீரியல்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தற்போது வெள்ளித்திரையிலும் தனது நடிப்புத் திறனை வெளிக்காட்ட முயற்சி செய்து கொண்டுவருகிறார். 
 
இதைத்தொடர்ந்து தற்போது வெளிவந்த ஜெயம் ரவி படமான கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு தாயாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றதால் ரசிகர்களயே எளிதில் பிரபலமானார். 
 
 
பிரியமானவள் சீரியலில் நடிக்கும் முன்பே இவர், பல மலையாள சீரியல் மற்றும், மம்முட்டி , மோகன் லால் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். 
 
.
இவர் இரண்டு முறை சிறந்த டப்பிங் ஆர்டிஸ்டுக்கான விருதுகளை வாங்கியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி இவர் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.இந்நிலையில், பதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

வாவ்..! - சீரியலில் புடவை கட்டிக்கொண்டு தோன்றும் பிரவீனா-வா இது..? - வைரல் புகைப்படங்கள் -வாயை பிளந்த ரசிகர்கள்..! வாவ்..! - சீரியலில் புடவை கட்டிக்கொண்டு தோன்றும் பிரவீனா-வா இது..? - வைரல் புகைப்படங்கள் -வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 08, 2021 Rating: 5
Powered by Blogger.