சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகையா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!


சமீபகாலமாக அனைவராலும் அதிகம் பேசப்பட்ட தொடரின் பெயர் தான் பாரதி கண்ணம்மா அந்த தொடரின் கதாநாயகி ரோஷினி ஹரிபிரியன் .விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா கடந்த ஒரு மாதம் காலம் ஆகவே அவர் நடந்து கொண்டே இருந்தார். 
 
இதனால் அனைவராலும் பேசப்பட்டு சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.இப்போதுவாக இவர் இத்தொடரில் இப்போதும் கையில் துணிப்பையை எடுத்து கொண்டு மட்டுமே தெருத்தெருவாக சுற்றிவந்தார். 
 
அந்த நிலையில் அவரை பார்த்து அனைவருமே பரிதாபப்பட்டனர்.அவர் எங்கு போவது என்று தெரியமலையே கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு தெருத்தெருவாக சுற்றி திரிந்தார் அதனால பார்ப்பதற்கே பரிதாபமாகவும் தோற்றமளித்தார். 
 
இப்படி சின்னத்திரையில் அனைவரின் கவனைத்தையும் ஈர்த்த ரோஷினி நிஜ வாழ்க்கையில் மாடர்ன் உடையில் பார்ப்பதற்கு அழகாகவும் பணக்காரப்பெண் போலவும் இருப்பார் .
 
இவர் பார்ப்பதற்கு கிராமத்தில் பெண் போ இருப்பதால் இவரை குடும்ப பெண் போல் நினைத்தனர் இவர் தற்போது மாடர்ன் உடையில் இருக்கும் போட்டோக்களை போட்டு அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார். 
 
சின்னத்திரை தொடர்களில் பெரும்பாலான நாயகிகள் பார்ப்பதற்கு குடும்ப பெண்ணாக மட்டுமே தெரிகிறார்கள் ஆனால் வெளியுலகத்தில் அவர்களது தோற்றமானது சற்று கவர்ச்சியாகவே உள்ளது.
 

 
இந்நிலையில் ரோஷ்னி ஹரிப்ரியன் தனது கவர்ச்சி உடையில் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதனை பார்த்த அனைவரும் பாரதிகண்ணம்மா வா இது என்று வாயை பிளக்கும் அளவிற்கு ஆச்சரியத்தில் உள்ளனர்

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகையா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..! சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகையா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 11, 2021 Rating: 5
Powered by Blogger.