சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ஸ்ரிதிக்கா-வா இது..? - தொடை தெரிய கவர்ச்சி போஸ் - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 
நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கிய அவர் பெரியதிரையில் கதாநாயகியாக நடித்து பின்னர் சின்னத்திரைக்கு வந்துள்ளார்.
 
தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தது மட்டுமல்லாமல் சின்னத்திரையில் மாபெரும் நடிகையாக வலம் வந்தவர் தான் ஸ்ருத்திகா. இவர் தன் டிவியில் மிகப்பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியலில் கோபிக்கு மனைவியாக நடித்துள்ளார்.
 
இந்த சீரியலில் மலர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த நமது நடிகை சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் மேலும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் பல திரைப்படத்தில் பணியாற்றியுளளார்.
 
இவ்வாறு புகழ்பெற்ற நமது நடிகை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேங்கை திரைப்படத்திலும் தனுஷிற்கு தங்கையாக நடித்து இருப்பார்.
 
பார்க்கவே சும்மா நாட்டு கட்டை போல இருக்கும் இவர் திருமணத்திற்குப் பிறகு உடல் எடை மிகவும் குறைந்து ஒல்லியாக காணப்படுகிறார்.தற்போது சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து வருகிறார். 
 
 
அதுமட்டுமில்லாமல் இவரை பார்த்த ரசிகர்கள் என்ன இவ்வளவு ஒளியாகி விட்டீர்கள் என்று கேட்டுவருகிறார்கள்.
 
 
இந்நிலையில், மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள். 

 
சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ஸ்ரிதிக்காவா இது என்று வாயை பிளக்கிறார்கள் சில ரசிகர்கள்.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ஸ்ரிதிக்கா-வா இது..? - தொடை தெரிய கவர்ச்சி போஸ் - வாயடைத்து போன ரசிகர்கள்..! சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ஸ்ரிதிக்கா-வா இது..? - தொடை தெரிய கவர்ச்சி போஸ் - வாயடைத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 09, 2021 Rating: 5
Powered by Blogger.