"Boo**-ஐ Shake பண்ணும் ஹன்ஷிகா.." - ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே..!


பளபளப்பான மேனியில், பால் போன்ற வெள்ளை நிற உடையை அணிந்துகொண்டு கனவில் மிதப்பது போல இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஹன்சிகா மோத்வானி. 
 
இந்தியாவில் பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ஹன்சிகா மோத்வானி அதன் மூலம் எக்கச்சக்கமான ரசிகர்களை இந்திய அளவில் கொண்டுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் இவரை பின்தொடரும் ரசிகர்கள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.
 
பால் போன்ற மேனியுடன் பல்வேறு மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ஹன்சிகா மோத்வானி தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். 
 
தமிழுக்கு மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் வருகை தந்திருந்த ஹன்சிகா மோத்வானி தற்போது மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடிக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகி இருந்தன.மும்பையில் இருந்து இறக்குமதியாகி தமிழ்திரையுலகில் தனகென்று ஒரு இடம் பிடித்தவர் ஹன்சிகா மோத்வானி. 
 
பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதனால் பலரது பாராட்டுக்களையும் பெற்றார். தற்போது முதியோர்க்கு ஒரு ஆசிரமும் கட்டி வருகிறார். திரைப்படங்களில் பப்லி ஹீரோயினாக வலம் வந்த ஹன்சிகா மோத்வானி தற்போது ஸ்லிம்மான உடலமைப்பில் ஃபிட்டாக வலம் வருகிறார். 
 
அவ்வாறு கொழுகொழுப்பான தேகத்திலிருந்து தற்பொழுது ஃபிட்டாக மாறிய ஹன்சிகா அதை பல்வேறு புகைப்படங்களின் மூலம் கவர்ச்சி போங்க பல்வேறு கோணங்களில் புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார்.
 

 
இந்நிலையில், இசை ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளார். பொதுவாக, ஹாலிவுட் பாடகிகள் தான் இப்படியான தலைப்புகளில் பாடல்கள், ஆல்பங்களை வெளியிடுவார்கள். இந்த ஆல்பத்தின் தலைப்பை பார்த்த ரசிகர்கள் எது Boo** Shake ஆ..? ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பீங்க போல என்று  கலாய்த்து வருகிறார்கள்.

"Boo**-ஐ Shake பண்ணும் ஹன்ஷிகா.." - ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே..! "Boo**-ஐ Shake பண்ணும் ஹன்ஷிகா.." - ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே..! Reviewed by Tamizhakam on February 05, 2021 Rating: 5
Powered by Blogger.