தம்மாந்தூண்டு பாவாடை - IPL சியர் கேர்ள்ஸ் கணக்காக ஆட்டம் போடும் ஷெரின் - வைரலாகும் வீடியோ..!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ள நடிகை ஷெரின், தற்போது நீச்சல் குளத்தில் குளித்தபடியும், கண்ணை வரவும் கவர்ச்சி உடையிலும் வெளியிட்டு புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. 
 
2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். முதல் படத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். 
 
அதற்கு பிறகு தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல படங்களில் நடித்தார். திரைத்துறையில் அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை. அதன் பிறகு சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார். இவர் தமிழில் கடைசியாக நண்பேண்டா படத்தில் நடித்துள்ளார். 
 
இதுவரை திருமணம் ஆகாத ஷெரின் தற்போது ஞாயிற்று கிழமை தொடங்கி பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். நீண்ட நாட்கள் பிறகு ஷெரின் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
 
காரணம் எடை அதிகமாகி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தார். ஆனால், பிக் பாஸ் வீட்டை எடை குறைப்பு மையமாக மாற்றிக்கொண்ட ஷெரின் நிகழ்ச்சி முடிவதற்கு உடல் எடை குறைத்து சிக்கென மாறினார். 
 
அதன் பின்னர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 
 

 
அந்த வகையில், தம்மாந்தூண்டு பாவாடை அணிந்து கொண்டு ஐ.பி.எல் சியர் கேர்ல்ஸ் கணக்காக ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.