முதலில் சன் மியூசிக்கில் சொல்லுங்க உங்களுக்கு என்ன பட்டு வேண்டும் என கேட்டு கொண்டிருந்தவர் அங்கிருந்து ஷிஃப்ட் ஆகி சின்னத்திரைக்கு வந்தார், அப்படியே தனது திறமையால் தொகுப்பாளராக இருந்த மஹாலக்ஷ்மி சில சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் சின்னத்திரை சீரியல்கள் செல்லமே, அவள், வாணி ராணி, ஆபீஸ், பிள்ளை நிலா, போன்ற பிரபலமான சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார்.
இவர் தமிழ் சீரியல் மட்டும் நடிப்பது அல்ல மலையாளத்திலும் தனது பெயரை நிலைநாட்டி வருகிறார். மகாலட்சுமிக்கு 2016ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு அழகிய ஆண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் மகாலட்சுமி மற்ற நடிகைகளைப் போலவே இணையதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இவ்வாறு இவர் திரை வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் தேவதையை கண்டேன் சீரியலில் இவருடன் நடித்து வரும் ஈஸ்வரனின் மனைவி போலீசாரிடம் மகாலட்சுமிக்கும் ஈஸ்வரனுக்கும் கள்ளக்காதல் உள்ளது என்று புகார் அளித்திருந்தார்.
இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமீபத்தில் திருமணமான சீரியல் நடிகர் ஒருவரை வளைத்துபோட உடனே அம்மணியின் பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆகிவிட்டது.
இந்தநிலையில் தற்போது படுக்கையறையில் கட்டுக்கடங்காத கவர்ச்சியான உடலில் சூடேற்றும் படி ரசிகர்களை உசுப்பேத்தி விட்டுள்ளார் நடிகை மகாலட்சுமி.
0 கருத்துகள்