"மொழ மொழன்னு யம்மா..." - போர்வைக்குள் புகுந்து கொண்டு திமிரும் முன்னழகை காட்டும் அணு இம்மானுவேல்..!


மிஷ்கின் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பறிவாளன் இத்திரைப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களின் மனதில் மல்லிகா வாக இடம்பிடித்தவர் நடிகை அனு இம்மானுவேல். 
 
இவர் தமிழ் சினிமாவிற்கு முன்பாக தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழிகளில் சிறப்பாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. துப்பறிவாளன் படத்தில் சொல்லிக் கொள்ளும்படி அதிகமான ரோல்கள் இவருக்கு கொடுக்காவிட்டாலும் கொடுத்த ரோலை சிறப்பாக கையாண்டார். 
 
அதன் காரணமாகவே தமிழ் சினிமா அடுத்தடுத்த பட வாய்ப்பைக் கிடைத்தது அந்த வகையில் சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக இவருக்கு அதிக ரோல்கள் கொடுக்கப்பட்டது அதில் நேர்த்தியாக நடித்து தனது திறமையை வெளிக்காட்டினார். 
 
இப்படி சிறப்பாக வந்து கொண்டிருக்கும் இவர் பிறமொழிகளில் சற்று ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு நடித்து வருகிறார். ஆனால் தமிழ் சினிமாவில் மட்டும் அப்படி கிடையாது இதுவரையிலும் தமிழ் சினிமாவில் இழுத்து போத்திக்கொண்டு இருக்கும் படியான ரோல்கள் தான் இவருக்கு கிடைத்துள்ளதா அல்லது வேண்டாம் என தவிர்த்து உள்ளாரா என்று தெரியவில்லை. 
 
ஆனால் படங்களில் இழுத்துப் போர்த்துக் கொண்டு இருந்தாலும் தனது சமூக வலைத்தளத்தில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு தான் நடித்து வருகிறார். 
 

அந்த வகையில் படுக்கை அறையில் ஆடையை குறைத்து செம்ம கும்முன்னு இருக்கும் போது புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டார். அந்த இணையதளத்தை ஆட்டம் காண வைத்துள்ளது.

"மொழ மொழன்னு யம்மா..." - போர்வைக்குள் புகுந்து கொண்டு திமிரும் முன்னழகை காட்டும் அணு இம்மானுவேல்..! "மொழ மொழன்னு யம்மா..." - போர்வைக்குள் புகுந்து கொண்டு திமிரும் முன்னழகை காட்டும்  அணு இம்மானுவேல்..! Reviewed by Tamizhakam on March 27, 2021 Rating: 5
Powered by Blogger.