"என்ன ஸ்ட்ரக்ச்சர்.. - செம்ம ஹாட்.." - நீச்சல் குளத்தில் மல்லாக்க படுத்துக்கொண்டு சூட்டை கிளப்பிய ரைசா..!

 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் தனுஷ்சும் ஒருவர். இவர் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 என்ற திரைப்படத்தில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் ரைசா வில்சன். 
 
அதன்பிறகு பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே, போன்ற திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு சில ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளார். 
 
அதுமட்டுமல்லாமல் இவர் கடைசியாக நடித்த வர்மா, என்ற திரைப்படம் இணையதளத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இவர் பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக பங்கேற்று பின்னர் 63 நாட்களுக்குப் பிறகு இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. 
 
இந்நிலையில் சமீப காலங்களாக தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் சொட்ட சொட்ட நனைந்த உடை அணிந்து ரசிகர்களை சுண்டி இழுக்கும்படியாக போஸ் கொடுத்து அதை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 
 
திருடன் போலீஸ், உள்குத்து, கண்ணாடி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இளம் இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் ஹீரோயின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருப்பதால் இதில் ரைசா லீட் ரோலில் நடித்து வருகிறார். 
 
 
தி சேஸ் திரைப்படத்தின் படப்பிடிப்புதள புகைப்படங்கள் வெளியாகி பலரையும் அதிர வைத்த நிலையில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரைசா ரத்தம் சொட்ட தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்க அதைப் பார்த்த பலரும் வியந்தனர். 
 
 
அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.இயக்குனர் பாலா, துருவ் விக்ரம் கூட்டணியில் உருவான வர்மா திரைப்படத்தில் கண்கள் கூச கூடிய பல நெருக்கமான படுக்கையறை காட்சிகளிலும், எல்லை மீறிய லிப் லாக் காட்சிகளிலும் நடித்து அசத்தி இருந்தார் ரைசா வில்சன். 


இப்பொழுது பல திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தயாராக உள்ளார். இதற்கு சிக்னல் கொடுக்கும் விதமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.