"சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிடுவாங்க போல இருக்கே.." - உச்ச கட்ட கவர்ச்சியில் தர்ஷா குப்தா..!


சீரியல் நடிகை தர்ஷா குப்தா காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். 
 
மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 
 
இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா. இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். 
 
தற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.பலர் போட்டி போட்டுக்கொண்டு இன்ஸ்டாகிராமில் போட்டோஸ் போட்டாலும் இவரது போட்டோக்கு எப்பவுமே தனி மவுசுதான் இருக்கிறது.
 
இவருடைய செல்லமான சிரிப்பும் குழந்தை போன்ற முக அழகும் ரசிகர்களை சுண்டி இழுக்கிறது .இது போதாதென்று இவர் விதவிதமாக போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களை மேலும் சூடு சூடேற்றி வருகிறார்.
 
 
சேலைகளில் கிளாமராகவும் ஹோம்லியாகவும் படு க்யூட்டாக ரசிகர்களை சுண்டி இழுக்கிறார்.சும்மாவே இவருக்கும் ஷிவானிக்கும் இடையேதான் கடும் போட்டி இன்ஸ்டாகிராமில் நிலவுகிறது. 


இருவரும் மாற்றி மாற்றி போட்டோக்களாக குவித்தாலும் இவருக்கு எப்போதுமே பாசிட்டிவ் கமெண்டுகள் மற்றும் அதிகமான கவிதைகளும் தான் கிடைக்கும் .இருவரும் மாற்றி மாற்றி ஒரே போலவே சில நேரங்களில் போஸ் கொடுத்து வருகிறார்கள். இருவரும் ஒன்று போலவே முடியில் கலர் பூசி பறக்க விட்டு வருகிறார்கள்.

"சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிடுவாங்க போல இருக்கே.." - உச்ச கட்ட கவர்ச்சியில் தர்ஷா குப்தா..! "சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிடுவாங்க போல இருக்கே.." - உச்ச கட்ட கவர்ச்சியில் தர்ஷா குப்தா..! Reviewed by Tamizhakam on March 24, 2021 Rating: 5
Powered by Blogger.