பாவடையை பறக்க விட்டு வேற லெவல் வீடியோ - இணையத்தை கலக்கும் ஜூலி - மிரளும் நெட்டிசன்கள்.!


பொதுவாக தமிழ் மட்டுமல்லாது தற்போது இந்திய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலே தற்போது திரைபப்டங்களை விட சின்னத்திரை சீரித்யல் தொடர்களும், சின்னத்திரை நிகழ்சிகளும் தற்போது மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்று வருகிறது என்பதுதான் உண்மை. 
 
தற்போது திரைப்படங்களை காட்டிலும் வித்யாசமான மக்கள் விரும்ப கூடிய பல நிகழ்சிகளையும் இந்த தொலைக்காட்சி டிவிகல் அறிமுகம் செய்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும். 
 
இப்படி கடந்த சில ஆண்டுகளாகவே சின்னத்திரையின் போக்கையே மாற்றி வரும் நிகழச்சி என்று சொன்னால் அதுய் பிக்பாஸ் தான்.முதல் சீசனில் சின்னத்திரை, வெள்ளித்திரை, மாடல் நடிகர்கள், பாடகர்கள் என பலரும் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். 
 
இப்படி இவர்களில் ஒருவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பிரபலமடைந்த ஜூலி. ஆரம்பத்தில் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் மத்தியில் ஆதரவு இருந்தாலும் சேராத சேர்க்கையினால் அவரே அந்த ஆதரவை இல்லாமல் செய்து விட்டார்.
 
பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜூலிக்கு தொடர்ந்து படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சில படங்களில் நடித்து நடிகையாகிவிட்டார் ஜூலி. சமூக வலைதளங்களில் எப்போதும் வீடியோ வெளியிடுவது, போட்டோ ஷேர் செய்வது என இருந்து வருகிறார்.
 
விதவிதமான போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வரும் ஜூலி அவ்வப்போது தனது ஆண் நண்பருடன் எடுக்கும் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். மேலும் சினிமா பாடல்களுக்கு டப்ஸ் மேஷ் செய்தும் திணறவிடுகிறார். 
 

 
அந்த வகையில் தற்போது சில்லுனு ஒரு காதல் படத்தில் இடம் பெற்ற முன்பே வா என்ற அன்பே வா பாடலின் ரங்கோ ரங்கோலி என்ற வரிகளுக்கு அசைவுகளை வெளிப்படுத்தியுள்ளார் ஜூலி. பிங்க் கலர் லாங் கவுன் அணிந்துள்ள ஜூலி அதனை பறக்க விட்டு மிரள விட்டுள்ளார்.

பாவடையை பறக்க விட்டு வேற லெவல் வீடியோ - இணையத்தை கலக்கும் ஜூலி - மிரளும் நெட்டிசன்கள்.! பாவடையை பறக்க விட்டு வேற லெவல் வீடியோ - இணையத்தை கலக்கும் ஜூலி - மிரளும் நெட்டிசன்கள்.! Reviewed by Tamizhakam on March 27, 2021 Rating: 5
Powered by Blogger.