டக் டக்கென ஆடையை கழட்டி வீசும் பிக்பாஸ் ஷெரின் - தீயாய் பரவும் வீடியோ..!


ஷெரின், ஆரம்ப காலத்தில் தமிழ் மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் தமிழில் இவர் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். 
 
அதனையடுத்து விசில் படத்தில் உள்ள ‘அழகிய அசுரா’ பாடலால் தான் இவர் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். அதனையடுத்து சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். 
 
ஆம், இவருக்கென்று ரசிகர்கள் ஆர்மி வைத்துள்ளனர். இந்த நிலையில், வழக்கமாக புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் இவர் தற்போது கவர்ச்சியான லுக்கில் ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் அட்டகாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
தொடர்ந்து சமூக வலைதளங்களில் போட்டோ மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வரும் ஷெரின் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு கிறங்க வைத்துள்ளார். 
 
அதாவது, அணிந்திருக்கும் ஆடையை கழட்டி வீசிவிட்டு புதிய ஆடையை உடுத்துகிறார் ஷெரின்.அதற்கு ஏற்றது போலவே அணிகலன்களையும் அணிந்துள்ளார் ஷெரின். 

 
கறுப்பு நிற உடையில் பளிச்சென தனது அழகை காட்டியுள்ளார். கறுப்பு நிற உடையில் அவரது தொப்புள் அழகும் பளிச்சென தெரிந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் ஷெரின் அழகை அப்படி வர்ணித்துள்ளனர்.

டக் டக்கென ஆடையை கழட்டி வீசும் பிக்பாஸ் ஷெரின் - தீயாய் பரவும் வீடியோ..! டக் டக்கென ஆடையை கழட்டி வீசும் பிக்பாஸ் ஷெரின் - தீயாய் பரவும் வீடியோ..! Reviewed by Tamizhakam on March 27, 2021 Rating: 5
Powered by Blogger.