கட்டை விரலை அந்த இடத்தில் வைத்து மகா மட்டமான போஸ் கொடுத்துள்ள முரட்டு குத்து பட நடிகை..!


கெளதம் கார்த்திக் நடித்து 2018-ஆம் ஆண்டு ரிலீஸான அடல்ட் காமெடி ஹாரர் படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கியிருந்த இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். 
 
இதில் வைபவி, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி என ட்ரிபிள் ஹீரோயின்ஸாம். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவித்தது. இந்த படத்தில் நடித்த நடிகை சந்திரிகா ரவிக்கு இதுதான் முதல் படமாம். 
 
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு பிறகு சந்திரிகா ரவி நடிப்பில் ரிலீஸான படம் ‘செய்’. இதில் கதாநாயகனாக நகுல் நடித்திருந்தார். தற்போது, சந்திரிகா ரவியின் கால்ஷீட் டைரியில் ‘உன் காதல் இருந்தால்’ என்ற படம் உள்ளது. ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் ஹாசிம் மரிகர் என்பவர் இயக்கியுள்ளார். 
 
இந்த படம் வருகிற மார்ச் 28-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. சமீப காலமாக சந்திரிகா ரவி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார். 
 
ஆஸ்திரேலியாவில் பிறந்து மாடலிங் துறையில் முன்னணியாக வலம் வருபவர் நடிகை சந்திரிகா ரவி. மாடலிங்கிற்காக இந்தியா வந்த இவர், தற்போது சினிமாவில் நடிப்பதற்காக இங்கேயே தங்கிவிட்டார். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் படத்தில் நடித்தார். 
 
அந்த படத்தில் யாஷிகா ஆனந்திற்கே டப் கொடுக்கும் விதமாக கவர்ச்சி பேயாக வந்து அதகளம் செய்திருப்பார். அந்த படத்தில் கன்னி பேயாக வந்து ரசிகர்களை மிரட்டிய சந்திரிகா ஆனந்த், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார். 
 
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண் கூசும் அளவிற்கு கவர்ச்சி உடையில் சந்திரிகா ரவி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 
 

தற்போது, லேட்டஸ்ட் ஸ்டில் ஒன்றை சந்திரிகா ரவி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேரிட்டுள்ளார். கட்டை விரலை அந்த இடத்தில் வைத்து பேண்ட்டை கீழ் நோக்கி தள்ளியபடி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

கட்டை விரலை அந்த இடத்தில் வைத்து மகா மட்டமான போஸ் கொடுத்துள்ள முரட்டு குத்து பட நடிகை..! கட்டை விரலை அந்த இடத்தில் வைத்து மகா மட்டமான போஸ் கொடுத்துள்ள முரட்டு குத்து பட நடிகை..! Reviewed by Tamizhakam on March 03, 2021 Rating: 5
Powered by Blogger.