நீச்சல் உடையில் முழு தொடையும் தெரிய நடிகை ஸ்வேதா மேனன் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த நடிகைதான் ஸ்வேதா மேனன்.இவர் மலையாளத்தில் ‘ரதிநிர்வேதம்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார் ஸ்வேதாமேனன். 
 
அவரது கவர்ச்சிப்படங்களை கண்டுகளிக்க இந்திய அளவில் ஒரு பெரிய ரசிகர் வட்டமே உள்ளது. ஆனால் அப்படி கிளாமர் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஸ்வேதாமேனன். தமிழில், ‘சிநேகிதியே’, ‘ஆரான்’, ‘அரவாண்’, ‘நான் அவனில்லை-2’, ‘துணை முதல்வர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
 
தற்போது ‘இணையதளம்’ என்ற படத்தில் குற்றவாளிகளை தீர்த்துக்கட்டும் ஒரு அதிரடியான வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஸ்வேதா மேனன், எதிரிகளை துப்பாக்கியால் அவர் சுட்டுத்தள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 
 
எதிரிகளை பழிவாங்கும்போது உணர்ச்சிகளை முகத்தில் தேக்கி வைத்தபடி அதிரடியான பர்பார்மென்ஸ்களை காண்பித்திருந்தார்.வாட்டசாட்டமான கவர்ச்சி குதிரையாக இருந்தாலும் இவருக்கு சொல்லிக்கொள்ளும் படி பட வாய்ப்புகள் அமையவில்லை. 
 
ஆரம்ப காலம் முதலே கவர்ச்சிக்கு கடிவாளம் போடாத இவர் கமிட் ஆகும் படங்களில் எல்லாம் கவர்ச்சி காடாறை ஓட விட்டார்.கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நடிகைகள் தங்களளுைய இளமை கால புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். 
 
 
அந்த வகையில், ஸ்வேதா மேனனின் இளவயது பிகினி புகைப்படங்கள் சிலவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

நீச்சல் உடையில் முழு தொடையும் தெரிய நடிகை ஸ்வேதா மேனன் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! நீச்சல் உடையில் முழு தொடையும் தெரிய நடிகை ஸ்வேதா மேனன் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 19, 2021 Rating: 5
Powered by Blogger.