"என்னா ஷேப்பு டா.. - செம்ம செக்ஸி..." - உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் திணறடிக்கும் ரைசா..!


நடிகர் தனுஷ் அமலா பால் நடித்த, 'வேலை இல்லா பட்டதாரி 2' படத்தில் அறிமுகமானார் நடிகை ரைசா வில்சன். இதை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார். 
 
ஆனால் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி, விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய ’பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். 
 
பின்னர் யுவன் சங்கர் ராஜா தயாரித்த 'பியார் பிரேமா காதல்' படத்தில் பிக் பாஸ் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடித்தார், இந்தப் படம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 
 
தற்போது நடிப்புக்கு சின்ன இடைவெளி விட்டு விட்டு, மாலத்தீவு சென்று வந்தார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைஸா, அங்கு தனது படங்களையும், வீடியோக்களையும் தவறாமல் பகிர்ந்து வருகிறார். 
 
அந்த பதிவுகள் ரசிகர்களிடமிருந்து நல்ல எண்ணிக்கையிலான லைக்குகளை பெறுகிறது. இந்நிலையில் ரைசா சமீபத்திய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 
 
 
உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் தன்னுடைய ஒட்டு மொத்த உடல் வாகும் தெரியும் படி படு சூடான போஸ் கொடுத்துள்ளார். 

 
இதனை பார்த்த ரசிகர்கள், என்னா ஷேப்பு டா.. ஹாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுப்பார் போல இருக்கே என்று கருத்து கூறி வருகிறார்கள்.

"என்னா ஷேப்பு டா.. - செம்ம செக்ஸி..." - உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் திணறடிக்கும் ரைசா..! "என்னா ஷேப்பு டா.. - செம்ம செக்ஸி..." - உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் திணறடிக்கும் ரைசா..! Reviewed by Tamizhakam on March 19, 2021 Rating: 5
Powered by Blogger.