"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..?.." - கவர்ச்சி உடையில் தளதளவென இருக்கும் தமன்னா..! - வைரல் போட்டோஸ்..!
தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாகி, கல்லூரி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை தமன்னா. இவர் விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகையாக கலக்கி வந்த தமன்னா தற்போது ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டு வருகிறார்.
சில நாட்களுக்கு முன்னர் கன்னடத்தில் வெளியான கே.ஜி.எப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். தற்போது தமன்னாவுக்கு சரியான பட வாய்ப்புகள் வரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், அவ்வப்போது உள்ளாடை வெளியே தெரியும்படியும், படுகவர்ச்சியாக போட்டோகைலியும் ஷூட் நடத்தி இணையத்தில் வெளியிடுவது அவரது வழக்கமாக மாறியுள்ளது. கவர்ச்சியான வேடம், குடும்பப்பாங்கான வேடம் என எதை கொடுத்தாலும் நடித்து அசத்தி விடுவார்.
தான் நடிக்கும் பெரும்பாலான படங்களில் படு கவர்ச்சி காட்டி நடித்து வரும் தமன்னா, சமீபத்தில் இயக்குனர் சுந்தர்.சிக்காக வழக்கத்தை விட அதிகமாக கவர்ச்சியில் தாராளம் காட்டி நடித்திருந்தார்.
விஷால் நடிப்பில் உருவான ஆக்ஷன் படத்தில் தன்னுடைய பம் தெரியும் அளவுக்கு அதகளம் செய்தார் அம்மணி. இந்த காட்சியை பார்க்கவே இளசுகள் திரையரங்கை நோக்கி சென்றனர். ஆனாலும் படம் அட்டர் ப்ளாப் ஆனது.
இந்நிலையில், ஸ்டாப்லெஸ் உடை ஒன்றை அணிந்து கொண்டு விதவிதமான முக பாவனைகளை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது என்று கலாய்த்து வருகின்றனர்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..?.." - கவர்ச்சி உடையில் தளதளவென இருக்கும் தமன்னா..! - வைரல் போட்டோஸ்..!
Reviewed by Tamizhakam
on
March 24, 2021
Rating:
