"டாப் to பாட்டம்" ஒளிவு மறைவின்றி மொத்தமாக காட்டி சூடேற்றும் அனுயா..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
சிவா மனசுல சக்திதான் முதல் படம் அனுயாவுக்கு . சிறப்பாகவே நடித்திருந்தார். தமிழிலும் ஒரு ரவுண்டு வரவும் கூட செய்தார் .ஆனால் தொடர்ந்து நிலையாக நீடிக்க முடியவில்லை. 
 
கவர்ச்சியையும் கையில் எடுத்துப் பார்த்தார் .மதுரை சம்பவம் படத்தில் அவரது நடிப்பும் கூட பேசப்பட்டது. ஆனாலும் பிரயோஜனம் இல்லை.இவர் புனேவில் உள்ள திரைப்படம் மற்றும் டிவி இன்ஸ்டிடியூட்டில் படித்தவர் .
 
படித்தவுடன் நடிக்க வந்தார் .நடித்தது கொஞ்சப் படங்கள்தான் அதிலும் தமிழில்தான் அதிகம் நடித்தார் .சிவா மனசுல சக்தி, நஞ்சுபுரம்,நகரம், மதுரை சம்பவம், நண்பன், நான் ஆகியவையே அவை.நகரம் படத்தில் இவருக்கு நல்ல கேரக்டர் கிடைத்தது .
 
மதுரை சம்பவம் படத்திலும் அதிரடி ஆக்ஷன், உணர்வுகளைக் கட்டி என கலந்து கட்டி நடித்திருந்தார் .அந்தப் படத்தில் அவருக்கு கவர்ச்சியும் தூக்கலாகவே வைக்கப்பட்டிருந்தது. 
 
ஹீரோவுடன் இணைந்து படுக்கை அறைக் காட்சியிலும் வந்து அனைவரையும் வியக்க வைத்தார்.நடிகர் விஜய்யின் "நண்பன்" படத்தில் இலியானாவிற்கு அக்காவாக நடித்து புகழ் பெற்றார். 
 
இதன்பின் யாரும் எதிர்ப்பார்க்காத சினிமாத்துறையை அதிரவைத்த சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் மாட்டி கொண்டார். அதற்கு பிறகு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து கொண்டு பிரபலமானார். 
 
இவர் தற்பொழுது மீண்டும் சினிமா பயணத்தை தொடங்கயுள்ளார் அதனை வெளிப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
சினிமா உலகில் நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் தனது சினிமா பயணத்தில் கவர்ச்சியை காட்டி நடிக்காமல் இருந்து வாழ்ந்தாலும் பிற்பாதியில் அவர்கள் கவர்ச்சி ருத்ரதாண்டவம் வருவது வழக்கம் அந்த வகையில் தற்பொழுது பின்பற்றி வருகிறார் அனுயா பகவத். 
 
 
அந்த வகையில், தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

"டாப் to பாட்டம்" ஒளிவு மறைவின்றி மொத்தமாக காட்டி சூடேற்றும் அனுயா..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! "டாப் to பாட்டம்" ஒளிவு மறைவின்றி மொத்தமாக காட்டி சூடேற்றும் அனுயா..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 06, 2021 Rating: 5
Powered by Blogger.