"14 வயதில் ஹீரோயின்.." - நடிகை துளசி நாயர் இப்போ எப்படி இருக்கார்ன்னு பாத்தா தூக்கி வாரிப்போட்ரும்..! - இதோ புகைப்படம்..!

 
தமிழ் திரையுலகில் பிரபலமான 80களின் முன்னணி நடிகையான ராதாவின் மகள் தான் நடிகை துளசி நாயர். அதோடு ‘கோ’ படத்தில் கதாநாயகியாக நடித்த கார்த்திகாவின் சகோதரியும் ஆவார். 
 
மேலும்,துளசி நாயர் சினிமா துறைக்கு 2013 ஆம் ஆண்டு புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ‘கடல்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதுமட்டும் இல்லாமல் நடிகை துளசி நாயர் அந்த ஒரு படத்திலேயே மக்களிடையே பிரபலமாக பேசவும் பட்டார். 
 
மேலும்,அவருக்கு இந்த படத்திற்காக அறிமுக நடிகை என்ற விருதும் கிடைத்தது. ஜீவாவுடன் 2014-ம் ஆண்டு யான் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தாலும்அதன்பிறகு அவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் வரவில்லை. 
 
 
இதனையடுத்து அவர் படிப்பை தொடர சென்று விட்டார் இவர் மும்பையில் உள்ள போடார் இன்டர்நேஷனல் ஸ்கூலில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பு படிப்பதற்காக தனது கவனத்தை செலுத்தி வருகிறார் அம்மணி கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேண்டுமானால் சினிமாவிற்குள் இறங்கலாம் என அவரது நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது.
 
காதல் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ராதாவுக்கு இரண்டு மகள்கள் கார்த்திகா நாயர், துளசி நாயர். ஏற்கனவே கார்த்திகா நாயர் ஜீவாவுடன் இணைந்து நடித்தார் ஆனால் பெரிய அளவு வரமுடியவில்லை. 
 
 
இரண்டாவதாக அவருடைய இளைய மகள் துளசி கௌதம் கார்த்திக் கூட சேர்ந்து நடித்தார் அவரும் பெரிதாக வரமுடியவில்லை. இதில் என்ன கொடுமை என்றால் ராதா அறிமுகமான கார்த்தி மகன் கௌதம் கார்த்திக் உடன் மணிரத்தினம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் பெரிய அளவு படமும் வெற்றி பெறவில்லை. 
 
ஆனால் தற்பொழுது அவள் உடல் எடையை பயங்கரமாக கூட்டியுள்ளார் துளசி நாயர் அத்தகைய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. 


இதை பார்த்த ரசிகர்கள் கடல் படத்தில் நடித்த நடிகை துளசி நாயரா இப்படி ஆளே மாறிப்போய் உள்ளார் என புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

"14 வயதில் ஹீரோயின்.." - நடிகை துளசி நாயர் இப்போ எப்படி இருக்கார்ன்னு பாத்தா தூக்கி வாரிப்போட்ரும்..! - இதோ புகைப்படம்..! "14 வயதில் ஹீரோயின்.." - நடிகை துளசி நாயர் இப்போ எப்படி இருக்கார்ன்னு பாத்தா தூக்கி வாரிப்போட்ரும்..! - இதோ புகைப்படம்..! Reviewed by Tamizhakam on April 03, 2021 Rating: 5
Powered by Blogger.