"மொழ மொழன்னு யம்மா.. யம்மா.." - மோசமான கவர்ச்சி உடையில் ஈஸ்வரன் பட நடிகை நிதி அகர்வால்..! - வைரல் வீடியோ..!


2017-ம் ஆண்டு இந்தியில் வெளியான முன்னா மைக்கேல் படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானவர் நிதி அகர்வால். அதைத்தொடர்ந்து தெலுங்கில் இஸ்மார்ட் சங்கர், மிஸ்டர் மஞ்சு உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தமிழில் சிம்புவுடன் ஈஸ்வரன், ஜெயம் ரவியுடன் பூமி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
 
தற்போது பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து வரும் நிதி அகர்வால் மகிழ்திருமேனி இயக்க இருக்கும் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார். தமிழில் நிதி அகர்வால் நடித்து இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகியிருக்கும் நிலையில் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரசிகர்கள் அவருக்கு சிலை வைத்து பாலாபிஷேகம் செய்து பரபரப்பை கிளப்பினர்.
 
மேலும் கோவில் கட்ட திட்டமிருப்பதாகவும் சிலை வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்திருப்பதால் அதற்கு பாலாபிஷேகம் செய்திருப்பதாகவும் கூறி பகீர் கிளப்பினர்.இதையறிந்த நடிகை நிதி அகர்வால், “நான் எதிர்பார்க்காத ஒன்று. மிகச்சிறந்த காதலர் தின பரிசு. எனது ரசிகர்களை நான் மிகவும் நேசிக்கிறேன். 
 
இதைப்போன்ற நிகழ்வுகளால் இன்னும் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற உற்சாகம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.இதையறிந்த நடிகை நிதி அகர்வால், “நான் எதிர்பார்க்காத ஒன்று. மிகச்சிறந்த காதலர் தின பரிசு. எனது ரசிகர்களை நான் மிகவும் நேசிக்கிறேன். 
 
இதைப்போன்ற நிகழ்வுகளால் இன்னும் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற உற்சாகம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன்.” என்று கூறியுள்ளார். இதையறிந்த நடிகை நிதி அகர்வால், “நான் எதிர்பார்க்காத ஒன்று. 
 
மிகச்சிறந்த காதலர் தின பரிசு. எனது ரசிகர்களை நான் மிகவும் நேசிக்கிறேன். இதைப்போன்ற நிகழ்வுகளால் இன்னும் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற உற்சாகம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன்.” என்று கூறியுள்ளார். 
 
தொடர்ந்து பட வாய்ப்புக்கான வேட்டையில் மும்முரமாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட்களை எடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் எடுத்த போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 

 
தன்னுடைய எடுப்பான முன்னழகு பளிச்சென தெரியும் படியான கவர்ச்சி உடையில் மிளிர்கிறார் அம்மணி. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகின்றது.

"மொழ மொழன்னு யம்மா.. யம்மா.." - மோசமான கவர்ச்சி உடையில் ஈஸ்வரன் பட நடிகை நிதி அகர்வால்..! - வைரல் வீடியோ..! "மொழ மொழன்னு யம்மா.. யம்மா.." - மோசமான கவர்ச்சி உடையில் ஈஸ்வரன் பட நடிகை நிதி அகர்வால்..! - வைரல் வீடியோ..! Reviewed by Tamizhakam on April 21, 2021 Rating: 5
Powered by Blogger.