இதுக்கு மேல மறைக்குறதுக்கு ஒண்ணுமே இல்லையேமா..! - மொத்தமும் தெரிய ஹாட் போஸ்.,! - அதிர விடும் ரேஷ்மா..!


நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி கவர்ச்சியில் தற்போது க்யூனாக மாறி உள்ளார். இணையத்தில் இவர் பதிவிடும் போட்டோவில் கவர்ச்சி தாண்டவம் ஆடுகிறது. இவர் சன்டிவியில் சன் சிங்கர், கடிதம், என் இனிய தோழியே போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். 
 
மேலும், வாணிராணி, மரகத வீணை, காயத்ரி போன்ற பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் புஷ்பா புருஷன் என்ற காமெடி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. 
 
இதில், புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்திருப்பார். இவரது கணவராக சூரி அந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படத்தை பார்த்த யாராலும் இந்த நகைச்சுவையை மறக்கவே முடியாது. அந்த அளவுக்கு பிரபலமானது. ரேஷ்மா முன்னதாக வாணி ராணி, வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பார். 
 
ஆனால், அவர் புஷ்பா புருஷன் காமெடியில் தான் அதிக அளவில் பிரபலமானார். அந்த நகைச்சுவை மூலம் இவருக்கு கிடைத்த வரவேற்பு பிக் பாஸ் சீசன் 3 இல் நுழைய வாய்ப்பாக மாறியது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரேஷ்மா தன்னை யார் என்று அடையாளப்படுத்தி காட்டினார். 
 
 
தொடர்ந்து, தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகின்ற ரேஷ்மா, கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார். நடிகை, தொகுப்பாளினி, செய்திவாசிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவர் ரேஷ்மா. இவர் முதன் முதலில் சன்தொலைக்காட்சியில் வம்சம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் தனது அறிமுகத்தைக் கொடுத்தார். 
 
 
விமான பணிப்பெண்ணான இவர் சினிமா மீது இருந்த ஆர்வத்தால் அதை விட்டுவிட்டார்.இவருக்கு பெரும் பெயரை பெற்றுத்தந்தது வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் சூரியின் மனைவியாக நடித்து இருப்பார். இவர் முதன் முதலில் நடித்த திரைப்படம் இது என்றாலும் இதில் புஷ்பா கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது.  
 
 
பட்டி தொட்டி எங்கும் புஷ்பா புருஷன் நீங்க தானே என்ற டையலாக் செம வைரலானது. இந்த படத்தின் மூலம் இவருக்கு தனி ரசிகர் கூட்டம் உருவானது.விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சோகங்களை கூறி பெண்கள் மனதிலும் இடம்பிடித்தார் ரேஷ்மா. 
 
 
அந்த வீட்டில் ஆறுவாரங்கள் மட்டுமே இருந்த இவர் பின்னர் வெளியேற்றப்பட்டார்.போட்டோஷூட் நடத்துவதில் மிகுந்த ஆர்வமாக இருக்கும் இவர், கிளாமர் குயினா மாறி வருகிறார் இணையத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார். 


தற்போது இவர், குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தாராளமாக காட்டி உச்சகட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதுக்கு மேல மறைக்குறதுக்கு ஒண்ணுமே இல்லையேமா..! - மொத்தமும் தெரிய ஹாட் போஸ்.,! - அதிர விடும் ரேஷ்மா..! இதுக்கு மேல மறைக்குறதுக்கு ஒண்ணுமே இல்லையேமா..! - மொத்தமும் தெரிய ஹாட் போஸ்.,! - அதிர விடும் ரேஷ்மா..! Reviewed by Tamizhakam on April 20, 2021 Rating: 5
Powered by Blogger.