"வெறும் ப்ரா.." - அந்த இடத்தில் மயிலிறகை சொருக்கிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள அருந்ததி..! - வைரல் புகைப்படம்..!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘காலா’.இத்திரைப்படத்தில் ரஜினியின் மூன்று மருமகளில் ஒருவராக நடித்திருந்தவர் நடிகை அருந்ததி. 
 
இவர் பெங்களூரை சேர்ந்தவர் மேலும் தளபதி விஜய் தந்தையான சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஆன ‘வெ ளுத்துக்கட்டு’ திரைப்படத்தில் தான் இவர் முதன் முதலாக கதாநாயகியாக நடித்தார். 
 
அதன் பிறகு ‘சூ தாட்டம்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’ போன்ற பல திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பு திறனை நிரூபித்துள்ளார். இவர் மேலும் சில தமிழ்ப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 
 
அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இவர் வெளியிடும் புகைப்படமானது மிகவும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். 
 
இந்நிலையில் இவர் மிகவும் கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக உலவுகிறது. அந்த வகையில், வெறும் ப்ரா - அதற்குள் மயிலிறகை சொருகிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி இளசுகளை சூடாக்கியுள்ளது. 
 

இதை பார்த்த ரசிகர்கள், மயிலிறகை வைக்க வேற இடமே கிடைக்கலா..? என்று கலாய்த்து வருகிறார்கள்.

"வெறும் ப்ரா.." - அந்த இடத்தில் மயிலிறகை சொருக்கிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள அருந்ததி..! - வைரல் புகைப்படம்..! "வெறும் ப்ரா.." - அந்த இடத்தில் மயிலிறகை சொருக்கிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள அருந்ததி..! - வைரல் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on April 03, 2021 Rating: 5
Powered by Blogger.