"இது தொடையா.. இல்ல, வெண்ணைக்கட்டியா..?.." - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கே..!

 
டார்லிங் படத்தில் நடித்த சிருஷ்ட்டி டாங்கே முட்டிக்கு மேல் ஏறிய உடையில் ஏடாகூட போஸ் கொடுத்து ரசிகர்களை ஆசை பம்பரமாய் சுற்ற வைத்துள்ளார். 
 
சிருஷ்ட்டி தன்னுடைய புதிய ஹிந்தி படத்திற்கான போட்டோஷூட் மற்றும் டெஸ்ட் ஷூட்டை கடந்து வெள்ளி கிழமை அன்று முடித்துள்ளார். 
 
இவர் தமிழில் கணேஷ்பாபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்துள்ளார். இப்படப்பிடிப்பு 90 சதவீதம் முடிவடைந்து ,மேலும் இருக்கும் பணிகளில் அப்படக்குழு வேலை செய்து வருகிறார்கள்.சிருஷ்ட்டி மெகா எனும் படத்தில் முதல் முரையாய் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். 
 
ஆனால் அப்படம் மக்களை சிருஷ்ட்டியை நோக்கி திரும்பி பார்க்க வைக்கவில்லை. 2015 இல் டார்லிங் என்ற படத்தில் ஜி வி பிரகாஷுடன் ஜோடி சேர்ந்த சிருஷ்ட்டி தன்னுடைய எளிமையான நடிப்பை வெளிப்படுத்தி தமிழக மக்களை திரும்பி பார்க்க வைத்தார்.
 
தன்னுடைய கன்னக்குழி சிரிப்பால் தமிழக இளைஞர்களை ஆசை பம்பரமாய் சுற்ற வைத்தார். சிரிப்பால் சிலுத்து போன தமிழக இளைஞர்கள் சிருஷ்ட்டியை கனவுக்கன்னியாகவே ஆக்கிக்கொண்டனர்.
 
சிருஷ்ட்டி முதல் முறை துணை வேடங்களில் நடித்து வந்தார். அவர் மிஷ்கினின் யுத்தம் செய் படத்தில் ஓர் சிறிய வேடத்தில் நடித்தார். பிறகு டார்லிங் சிருஷ்ட்டிக்கான படமாய் அமைந்து அவரை தமிழகத்தின் டார்லிங்காக மாறி படவாய்ப்புகளை குவித்து தந்தது. 
 
டார்லிங் படத்திற்கு பிறகு பூ, எனக்குள் ஒருவன், தர்மதுரை, வில் அம்பு, நவரசத்திலகம் போன்ற வெற்றி படங்களை குவித்து வந்தார் சிருஷ்ட்டி . 2016 முதல் 2017 வரை சிருஷ்ட்டி 8 படங்களில் கதாநாயகியாக நடித்து தன் கேரியரின் சிறந்த வருடங்களாக அவருடங்களை அமைத்து கொண்டார்.
 
 
சிருஷ்டி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து பாராட்டு பெற்றுள்ளார். 2020 இல் சிருஷ்ட்டி ராஜாவுக்கு செக் மற்றும் சக்ரா படத்தில் நடித்தார். விஷால் நடித்த சக்ரா திரைப்படம் 2021இல் வெளியாகும் என்று அப்படக்குழு முடிவு செய்துள்ளது. 
 
மேலும் சிருஷ்ட்டி கட்டில் எனும் கணேஷ்பாபு இயக்கவிருக்கும் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்துள்ளார். இப்படம் 2021இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
மேலும் சிருஷ்ட்டி ஓர் ஹிந்தி படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.கொரோனா காலங்களிலும் தன்னுடைய வேளைகளில் தீவிரம் காட்டி வருகிறார் சிருஷ்ட்டி.

"இது தொடையா.. இல்ல, வெண்ணைக்கட்டியா..?.." - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கே..! "இது தொடையா.. இல்ல, வெண்ணைக்கட்டியா..?.." - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கே..! Reviewed by Tamizhakam on April 10, 2021 Rating: 5
Powered by Blogger.