"நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்.." - புதருக்குள் டாப் அங்கிளில் தொடை கவர்ச்சி காட்டும் மடோனா..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!


கேரளாவை சேர்ந்த மெடோனா செபாஸ்டியன் ‘காதலும் கடந்து போகும்’ என்ற தமிழ் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆனார். பின்பு விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் நடித்த அவர் அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். 
 
பட வாய்ப்பு குறைந்ததால் இவர் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அஸ்லீவ்லெஸ் உடையில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இளைஞர்களை சூடேற்றி வருகிறார். 
 
ஓனம் பண்டிகையை ஒட்டி புடவை கட்டி மிகவும் அழகாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மெடோனா செபாஸ்டியன். இதனை பார்த்த நெட்டிசென்கள் அம்மணியின் இடுப்பழகை வர்ணித்து வருகிறார்கள். 
 
 
இந்நிலையில் இது பற்றி மடோனா செபாஸ்டியன் கூறியதாவது: ‘‘நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. அனால் நான் என் மனதுக்கு பிடித்த படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறேன். 
 
 
இதனால் பட வாய்ப்புகள் குறைகிறது. மடோனா செபாஸ்டியன் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நட்சத்திரம். 2015 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான ‘பிரேமம்’ மூலம் அறிமுகமானார். 
 
 
பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிஸியான நட்சத்திரமாக மாறினார்.மலையாள சினிமாவில் நாகரீகமான பெண்களில் மடோனாவும் ஒருவர். இவரின் இந்த புகை படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  
பட வாய்ப்பு குறைவதால் மற்ற நடிகைகளைப் போல் இவரும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். தற்போது மடோனா செபாஸ்டின் செடிகளுக்கு நடுவே உட்கார்ந்து கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள்,  உங்களுக்கு போட்டோ ஷூட் நடத்த புதர் தான் கெடைச்சதா.. புதருக்குள் பூகம்பம்.. என எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.

"நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்.." - புதருக்குள் டாப் அங்கிளில் தொடை கவர்ச்சி காட்டும் மடோனா..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! "நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்.." - புதருக்குள் டாப் அங்கிளில் தொடை கவர்ச்சி காட்டும் மடோனா..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 23, 2021 Rating: 5
Powered by Blogger.