வாழைத்தோப்பில் கவர்ச்சி உடையில் பளபள பருவ மொட்டாக ஹன்ஷிகா - ஏங்கும் ரசிகர்கள்..!


ஹன்சிகா வரிசையாக ஹிட் படங்கள் குடுத்தாலும் என்ன காரணமோ தெரியவில்லை பெரிய படங்கள் எதுவும் இப்பொழுது புக் ஆகா வில்லை. வழக்கமா நடிகைகள் கிளப்பிவிடும் ஒரு அதிர்ச்சியான கவர்ச்சி படங்களை வெளியிட்டார்.
 
தமிழ் ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. கொழுகொழுவென இருக்கும் ஹன்சிகா தனது அழகான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 
 
சிம்பு போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் நடிகை ஹன்ஷிகா அவர்கள்.இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள ஒரு வெப் சீரிஸில் இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி காட்டி நடிக்கவுள்ளராம் நடிகை ஹன்ஷிகா.
 
 
ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது ஓரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த அளவுக்கு மார்கெட் அடிவாங்கி கிடக்கிறது. ஹன்சிகா மோத்வானி, 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த “தேசமுருடு” என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார்.
 
 
தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படம் ஹிட் அடித்தது. அதன் பிறகு தமிழில் தனுஷோடு மாப்பிள்ளை, விஜயோடு வேலாயுதம், உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, சூர்யாவுடன் சிங்கம் 2, சிவர் கார்த்திகேயனின் மான் கராத்தே, கார்த்தியோடு பிரியாணி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நம்பர் 1 இல் இருந்தார். 
 
 
ரசிகர்களை இவரை சின்ன குஷ்பூ, குட்டி குஷ்பூ என்று அழைக்க தொடங்கினார்கள். பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் வெப் சீரிஸ்களில் நடிக்கும் முடிவுக்கு வந்துள்ளார் ஹன்ஷிகா.


இவர் தமிழில் மஹா, 100 ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், வாழைத்தோப்பில் பளபளவென பருவ மொட்டாக நிற்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ஏக்கத்தை கூட்டியுள்ளார் அம்மணி.

வாழைத்தோப்பில் கவர்ச்சி உடையில் பளபள பருவ மொட்டாக ஹன்ஷிகா - ஏங்கும் ரசிகர்கள்..! வாழைத்தோப்பில் கவர்ச்சி உடையில் பளபள பருவ மொட்டாக ஹன்ஷிகா - ஏங்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 14, 2021 Rating: 5
Powered by Blogger.