தோல் நிறத்தில் உள்ளாடை - ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு..! - மோசமான உடையில் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த ஹன்சிகா..!


ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட நடிகைகளில் ஒருவரான நடிகை ஹன்சிகா மோத்வானி இப்பொழுது தனது ஐம்பதாவது திரைப்படத்தின் படப்பிடிப்பில் மிக பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.
 
வாலு திரைப்படத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக சிம்புவுடன் இணைந்து நடிக்காத ஹன்சிகா இப்பொழுது மகா என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.
 
மகா படத்தை முடித்த கையோடு பார்ட்னர் என்ற திரைப்படத்தில் ஆதியுடன் இணையக் காத்திருக்கும் ஹன்சிகா இப்பொழுது தனது ஸ்லிம்மான தேகத்தை தித்திக்கும் அழகுடன் பார்க்க பார்க்க திகட்டாத படு சூடான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ச்சி மழையில் நனைய வைத்துள்ளார்.
 
தமிழ் ரசிகர்களின் மத்தியில் நீங்காத இடம்பிடித்தவர்களில் நடிகை குஷ்புவும் ஒருவர். அவரது ஜெராக்ஸ் போலவே இருப்பதால் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் ரீச் ஆனவர் நடிகை ஹன்சிகா. 
 
கொழுக், மொழுக்கென பார்ப்பதற்கு நச்சென இருக்கும் ஹன்சிகா திரைப்படத்துறைக்கு வரும் முன்பே இந்தி சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ஹென்சிகாவுக்கு 16வயது இருக்கும்போது அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக தேசமுருடு படத்தில் நடித்தார். கடந்த 2007ல் இந்தப்படம் வெளியானது. 
 
தொடர்ந்து இரு இந்திப்படங்களிலும் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், தமிழ் என பிஸியாக வலம் வந்த ஹன்சிகாவுக்கும், நடிகர் சிம்புவுக்கும் காதல் எனவும் கிசு,கிசு கிளம்பியது. ஆனால் திடீரென காதலை பிரேக்கப் செய்தார் ஹன்சிகா.
 
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டு வெற்றி நாயகியாக பல ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழில் விஜய் சூர்யா தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 
 
சமீப காலமாக இணையத்தில் மோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து வரும் இவர் தற்போது தோல் நிறத்தில் உள்ளாடை அணிந்து கொண்டு பூ போன்ற சல்லடை போன்ற உடையை அணிந்து கொண்டு ஒரு வீடியோ வை வெளியிட்டுள்ளார். 
 

 
இதனை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தோல் நிறத்தில் உள்ளாடை - ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு..! - மோசமான உடையில் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த ஹன்சிகா..! தோல் நிறத்தில் உள்ளாடை - ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு..!  - மோசமான உடையில் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த ஹன்சிகா..! Reviewed by Tamizhakam on April 21, 2021 Rating: 5
Powered by Blogger.