ஆடையை கழட்டி வீசி.. அப்பட்டமாக காட்டும் டிக்டாக் இலக்கியா - கண்டமேனிக்கு கழுவி ஊத்தும் நெட்டிசன்ஸ்..!


சின்னத்திரையில் நடித்து விட்டு, பல நடிகர் நடிகைகளும், வெள்ளித் திரைக்கு வருவது வழக்கம். ஆனால், அண்மைக் காலமாகவே சமூக வலைதளங்களில் பிரபலமானதால் சினிமா வாய்ப்பு வாசல் கதவை தேடி வந்து தட்டுகிறது. 
 
அந்தவகையில், டிக் டாக் இலக்கியா தற்பொழுது, ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். டிக்டாக்கில் மோசமான வீடியோக்களை பதிவு செய்வதன் மூலம் அவர் மிகவும் பிரபலமானார். 
 
இதனால், இவருக்கு ரசிகர் கூட்டமும் அதிகம். டிக் டாக் செயலி முடக்கப்பட்ட நிலையில், தற்பொழுது இலக்கியா எய்டீன் ப்ளஸ் காமெடி கலந்த த்ரில்லர் படம் ஒன்றில் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். 
 
இந்த படத்திற்கு, "நீ சுடாம வந்தியா?" என்று தலைப்பு இடப்பட்டது. இதில், இலக்கியாவுக்கு டபுள் மீனிங் பேசும் ஒரு கிளுகிளுப்பான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாம். நார்மலாகவே இலக்கியா டிக்டாக்கில் அப்படித்தான் பேசுவார். 
 
படத்திலும் அப்படி ஒரு கேரக்டர் கொடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இலக்கியா மேலாடையை கழட்டி வீசி தன்னுடைய பிராமாண்ட அழகை காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 

ட்ரான்ஸ்ப்ரன்ட் மற்றும் டீப் ஓபன் உடையில் முன்னழகு மொத்தத்தையும் காட்டி கிறங்க வைத்துள்ளார் இலக்கியா. அவரது இந்த உடையையும் டான்ஸையும் பார்த்த நெட்டிசன்கள் பலர் ஆஹா ஓஹோ என ஜொள்ளு விட்டுள்ளனர்.
 
பலர் அவரது பிரம்மாண்டமான அழகை மோசமாக வர்ணித்துள்ளனர். அதேநேரத்தில் பலர் டிக்டாக் இலக்கியாவை கழுவி ஊற்றியுள்ளனர். அவரது உடையையும் ஆட்டத்தையும் பார்த்த நெட்டிசன்கள் அடங்கவே மாட்டீர்களா என கேட்டு விளாசியுள்ளனர். 
 
அந்த வீடியோவை அவரது இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்க்கலாம்.

ஆடையை கழட்டி வீசி.. அப்பட்டமாக காட்டும் டிக்டாக் இலக்கியா - கண்டமேனிக்கு கழுவி ஊத்தும் நெட்டிசன்ஸ்..! ஆடையை கழட்டி வீசி.. அப்பட்டமாக காட்டும் டிக்டாக் இலக்கியா - கண்டமேனிக்கு கழுவி ஊத்தும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on April 26, 2021 Rating: 5
Powered by Blogger.