"நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் , எல்லோரோட சோலியும் முடிஞ்ச்.." - இதுவரை இல்லாத கவர்ச்சியில் பிக்பாஸ் ஜூலி..!


பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமான ஜூலி கடற்கரையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ஜூலி. இதன் பிறகு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. 
 
தற்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தில் நடித்துள்ளார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். இந்த நிலையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் பிக்பாஸ் ஜூலி தற்போது கவர்ச்சி புகைப்படங்களால் ஆன வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
 
2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர். 
 
இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில், அம்மன் தாயி என்கிற ஒரு படம் கிடைத்தது அப்புறம் அதுவும் ரிலீஸாகாமல் போகவே, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வந்தார். 
 

 
இந்நிலையில் சிகப்பு நிற புடவை ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் என மாலை மங்கும் நேரம் பாடலுக்கு அசைவுகளை வெளிப்படுத்தி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நயன்தாரா,சமந்தா, கீர்த்தி சுரேஷ் , எல்லோரோட சோலியும் முடிஞ்ச் என்று மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

"நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் , எல்லோரோட சோலியும் முடிஞ்ச்.." - இதுவரை இல்லாத கவர்ச்சியில் பிக்பாஸ் ஜூலி..! "நயன்தாரா, சமந்தா,  கீர்த்தி சுரேஷ் , எல்லோரோட சோலியும் முடிஞ்ச்.." - இதுவரை இல்லாத கவர்ச்சியில் பிக்பாஸ் ஜூலி..! Reviewed by Tamizhakam on April 21, 2021 Rating: 5
Powered by Blogger.