"யம்மோவ்..- கொல்ட்றீங்களே.." - "உங்களுக்கு கொரோனா எவ்வளவே மேல்.." - கவர்ச்சி உடையில் ரசிகர்கள் கண்டம் பண்ணும் நடிகை..!


நடிகை ஸ்ரத்தா கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர். அவர் கன்னடத்தில் நடித்த படம் ‘யுடர்ன்’. அதன்பின் மலையாளத்தில் ‘கோகினூர்’ என்ற படத்தில் நடித்தார். தற்போது மணிரத்னம் இயக்கி வரும் ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் ஒரு படத்தில் நிவின்பாலிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதிகமான தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் முடிவு செய்து சில மாதங்களாக தீவிர படவேட்டையில் இறங்கியுள்ளார் ஸ்ரத்தா. 
 
ஆர்.கண்ணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘இவன் தந்திரன்’ படத்தில் நாயகியாக நடிக்கிறார்.இந்த படத்தில் நாயகியாக நடித்து வரும் ஸ்ரத்தா, பாடல் காட்சிகளில் அதிரடியான கிளாமரை வெளிப்படுத்தி நடிக்க ஓகே சொல்லியுள்ளார். 
 
இதை பல இயக்குனர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தன்னிடம் கதை சொல்ல வரும் சில கமர்சியல் பட டைரக்டர்களை படப்பிடிப்பு தளங்களுக்கு வரவழைத்து தன்னுடைய கவர்ச்சி நடிப்பை தத்ரூபமாக காண்பித்து வருகிறார் ஸ்ரத்தா ஸ்ரீநாத். நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் இவரது கதாபாத்திரத்தில் நடிக்க எந்த ஒரு நடிகையும் முதலில் ஒரு கணம் தயங்குவார். 
 
 
இன்றைய சூழலில் பெண்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது என்பதை தோலுரித்து இயக்குனர் காட்டியிருப்பார். அதே சமயத்தில் அப்படிப்பட்ட பெண்கள் தவறானவர்கள் அல்ல என்பதையும் இந்த படத்தின் வாயிலாக தெரிவித்திருப்பார்.
 
தற்போது ஜே. எஃப். டபள்யூ என்ற தனியார் பத்திரிகை நிறுவனம் நடத்திய சினிமா விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகைக்கான கிரிட்டிக்ஸ் விருதை நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்தற்காக ஷ்ரத்தா ஸ்ரீநாதிற்கு வழங்கப்பட்டது. 


தொடர்ந்து பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் தற்போது தன்னுடை முன்னழகு எடுப்பாக தெரியும் படியான கவர்ச்சி உடையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

"யம்மோவ்..- கொல்ட்றீங்களே.." - "உங்களுக்கு கொரோனா எவ்வளவே மேல்.." - கவர்ச்சி உடையில் ரசிகர்கள் கண்டம் பண்ணும் நடிகை..! "யம்மோவ்..- கொல்ட்றீங்களே.." - "உங்களுக்கு கொரோனா எவ்வளவே மேல்.."  - கவர்ச்சி உடையில் ரசிகர்கள் கண்டம் பண்ணும் நடிகை..! Reviewed by Tamizhakam on April 23, 2021 Rating: 5
Powered by Blogger.