"நீச்சல் உடையில் நடிகை ரோஜா..!.." - இதுவரை பலரும் பார்த்திடாத வீடியோ..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவில் பல ஹீரோயின்கள் தங்களின் திறமையை வைத்து பல படங்களில் நடித்து நடிப்பை வெளிகாட்டி ரசிகர்களை பெற்றுள்ளார்கள். இன்னும் பல ஹீரோயின்கள் தங்களின் நடிப்பை தாண்டி கவர்ச்சியிலும் பெயர் போனவர்கள். 
 
அப்படி 90களில் தனக்கென தனி முத்திரை பதித்த ஹீரோயின்களில் ஒருவர் ரோஜா. பல இளைஞர்களின் மனதை கொள்ளை யடித்த இவர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான செம்பருத்தி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். 
 
அதன் பின் சரத்குமார் அவர்களின் சூரியன் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றார். அழகான தோற்றம், மெல்லிய குரல் என 90களில் இளைஞர்களை கவரும் ஹீரோயினாக வலம் வந்தார். 
 
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் பட்டையை கிளப்பி வந்தார். தமிழில் மஸ்தான மஸ்தானா. போன்ற பாடல்கள் மூலம் பெரிதும் பிரபலமானார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவரின் திரை பயணத்தில் மைல் கல்லாக அமைந்தது விக்ரமனின் இயக்கத்தில் வெளிவந்த உன்னிடத்தில் என்னை தந்தேன் திரைப்படம். 
 

இன்று வரை அந்த படத்தில் வரும் 'ஏதோ ஒரு பாட்டு என காதில் கேட்கும்' என்ற பாடல் இன்றளவும் பலரிடையே பிரபலம். இப்படி பல வெற்றி படங்களில் நடித்த இவர் பொட்டு அம்மன் திரைப்படம் மூலம் தனது 100வது திரைபடத்தை நிறைவு செய்தார். அதன் பின் அரசு, வீரா, காவலன் போன்ற திரைப்டங்களில் துணை நடிகராக நடித்து வந்தார். 
 

 
 
தற்போது அரசியல் களத்தில் இருக்கும் இவர் சில ஆண்டுகளாக திரைப்படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில், இளம் வயதில் நீச்சல் உடையில் நடித்துள்ள இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், ரோஜா-வா இது..? என்று வாயடைத்து போயுள்ளனர்.

"நீச்சல் உடையில் நடிகை ரோஜா..!.." - இதுவரை பலரும் பார்த்திடாத வீடியோ..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! "நீச்சல் உடையில் நடிகை ரோஜா..!.." - இதுவரை பலரும் பார்த்திடாத வீடியோ..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 22, 2021 Rating: 5
Powered by Blogger.