கொல்கத்தா : 55 வயதான மருத்துவர் ஜான் வில்ஸ் என்பவர் மீது 23 வயது செவிலியர் கீதா பானர்ஜி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கொல்கத்தா மருத்துவ சமூகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மருத்துவமனையில் பணிபுரியும் ரோஷினி, தனது சக செவிலியர் கீதாவுக்கு ஏற்பட்ட தொல்லை குறித்து டாக்டர் ஜானுடன் தொலைபேசியில் பேசிய உரையாடலை முழுமையாக பதிவு செய்தார்.

இந்த 5 நிமிட உரையாடலை ஆதாரமாகக் கொண்டு கீதா போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ரோஷினிம் தனிப்புகார் அளித்தார். இதனால் டாக்டர் ஜான் கைது செய்யப்பட்டார்.
செல்போன் உரையாடல் (தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) :
ரோஷினி: ஹலோ சார்... நான் ரோஷினி பேசுறேன். கீதா சொன்னா நீங்க என்னை உங்க வீட்டுக்கு அழைச்சீங்கன்னு... என்ன விஷயம் சார்?
டாக்டர் ஜான்: ஆமா ரோஷினி... நீதான் எனக்கு ஒரே நம்பிக்கை. கடந்த வாரம் கீதாவை என் வீட்டுக்கு வரச் சொன்னேன். வந்தாள். நல்லா இருந்தோம். ஆனா அப்போ நான் கொஞ்சம் மது அருந்தியிருந்ததால சரியாக உடலுறவு கொள்ள முடியல. அவளை முழுசா திருப்திப்படுத்த முடியலன்னு நினைக்கிறேன். அதான் மறுபடியும் அவளை அழைச்சேன். ஆனா, ஒரு வாரமா போனை எடுக்கவே இல்லை. இன்னைக்கு போனை எடுத்து இனிமே வர மாட்டேன்னு சொல்றா. நீ அவளை கொஞ்சம் பேசி அழைச்சுக்கிட்டு வா. அப்படியே நீயும் வா... ப்ளீஸ்.
ரோஷினி: ஐயோ சார்... நீங்க இப்படி பேசுறீங்க? கீதா என்ன சொன்னா தெரியுமா? நீங்க அவளை சரியா உடலுறவு வைக்கலன்னு சொல்றீங்க. ஆனா அவ உங்க வீட்டுக்கு வந்த பிறகு மூணு நாள் படுத்த படுக்கையா காய்ச்சலில் இருந்தா. உடம்பு முழுக்க வலி, தலைவலி, குமட்டல். நீங்க அன்று குடிச்சுட்டு “ஆணுறை போட மாட்டேன், அப்படியே பண்ணனும்ன்னு”னு தகராறு பண்ணினீங்கலாம். அதான் அவ பயந்து போய் “இனி அந்த ஆஸ்பத்திரிக்கே வரமாட்டேன், வேற ஹாஸ்பிடல்க்கு கூட போறேன்”னு சொல்லிட்டா.
டாக்டர் ஜான்: அடடே... அப்படியா சொன்னா? நான் கொஞ்சம் அதிகமா குடிச்சுட்டேன் அன்னைக்கு. ஆனா கீதா உடம்பை பாத்ததும் எனக்கு சூடா இருந்துச்சு. எனக்கு கட்டுப்பாடே இல்லாம போச்சு. இன்னைக்கு நல்ல நிலையில் இருக்கேன். இரண்டு பேரும் வாங்க. நான் எல்லாத்தையும் சரியா பண்ணி தரேன். நீயும் ஒரு கவர்ச்சியான டிரெஸ் போட்டுக்கோ... டைட்டான ஷார்ட் டாப் ஒன்னு போடுவியே அதை போட்டுக்கிட்டு வா..அதை பார்த்தாலே எனக்கு மூடு வரும். வந்தா நல்ல டின்னர், வைன், எல்லாம் இருக்கு. சம்பளமும் கிரெடிக் ஆகிடுச்சு.
ரோஷினி: சார்... நீங்க இப்படி பேசினா எப்படி? கீதா ரொம்ப பயந்துட்டா. “அவர் என்னை மிருகம் மாதிரி ட்ரீட் பண்ணுவாரோ”னு கூட நினைக்கிறா. நான் அவளை எப்படி சமாதானப்படுத்துறது? நீங்க ஆணுறை இல்லாம பண்ணினதால அவளுக்கு விருப்பமே இல்லை. டாக்டரா இருந்து இப்படி பண்ணுறீங்களே?
டாக்டர் ஜான்: சரி அவளை விடு ரோஷினி... நீ ரொம்ப அழகா பேசுற. உன் குரலைக் கேட்டாலே எனக்கு ஆசை வருது. கீதாவை விட உனக்கு அந்த உறுப்பு இன்னும் டைட்டா இருக்கும்னு நினைக்கிறேன். நீ மட்டும் வா முதல்ல. அவளை பிறகு பார்த்துக்கலாம். இன்னைக்கு என் வீடு காலியா இருக்கு. வந்து ரெண்டு மணி நேரம் இருந்துட்டு போ. நான் உன்னை நல்லா திருப்திப்படுத்துறேன். எல்லாம் சொல்லி சொல்லி பண்ணுவேன். என்ன சொல்ற?
ரோஷினி: சார்... நான் வர்றேன். ஆனா கீதாவை இப்ப வேண்டாம். அவ பயந்துட்டா. நான் ஒரு நல்ல டிரெஸ் எடுத்துக்கிட்டு வர்றேன். ஆனா ஆணுறை கண்டிப்பா போடணும். இல்லனா நானும் வரமாட்டேன்.
டாக்டர் ஜான்: அப்படியே வா. நான் எல்லாம் ரெடி பண்ணிக்கிறேன். 8 மணிக்கு வந்துடு. கதவு திறந்தே இருக்கும் டக்குனு உள்ள வந்துடு. ரோஷினி... உன்னை நினைச்சாலே என் *** ஆகுது.
ரோஷினி: சரி சார்... பார்க்கலாம். கீதா விஷயம் பிறகு பேசிக்கலாம். நான் இப்ப வெளியே இருக்கேன். பிறகு பேசலாம்.
டாக்டர் ஜான்: ஓகே டார்லிங்... வெய்ட் பண்றேன். கவனமா வா.
இந்த உரையாடலை முழுமையாக பதிவு செய்த ரோஷினி தன்னுடைய செல்போனில் சேமித்து வைத்திருந்தால். இதை தெரிந்து கொண்ட கீதா அதனை தன்னுடைய கைப்பேசிக்கு அனுப்பிக்கொண்டு உடனடியாக போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில் டாக்டர் ஜான், “கீதா தானாகவே என் வீட்டுக்கு வந்தாள். நான் அவளை கடத்தவில்லை. இதை வைத்து என்னிடம் பணம் பறிக்க முயற்சி செய்கிறாள். நான் பணம் தர மாட்டேன்” என்று கூறி, கீதா மீது பணம் பறிக்க முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் எதிர் புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் கொல்கத்தா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இடையிலான உறவுகள், பாலியல் தொல்லை, மது அருந்திய நிலையில் நடக்கும் சம்பவங்கள் ஆகியவை குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். போலீசார் இரு தரப்பு புகார்களையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க, இந்த ஆடியோ இணையத்தில் தீயாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
English Summary : In Kolkata, police arrested a 55-year-old doctor after a 23-year-old nurse submitted a recorded phone conversation as evidence. In the call, the doctor invited the nurse and her colleague to his residence. The nurse alleged discomfort and filed a complaint. The doctor denied the claims and lodged a counter-complaint alleging extortion attempt. The case is under investigation.