அந்த சைடு வியூவ்.. - தூக்குதுங்க..! - குலுங்க குலுங்க ஆட்டம் போடும் ஷாலு ஷம்மு..! - வைரலாகும் வீடியோ..!


இணையத்தில், கவர்ச்சி புயலாக வலம் வரும் ஷாலு அவ்வப்போது போட்டோஷூட் ரசிகர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன் ரெட்டை ஜடை போட்டுக்கொண்டு குட்டி ஸ்கர்ட்டில், தனது எடுப்பான முன்னழகைக்காட்டி கொண்டு வெளியிட்ட வீடியோ வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டது.
 
இயக்குர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு நகுல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடித்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தம் திரைப்படத்தில் காமெடி நடிகர் சதீஷூக்கு ஜோடியாக நடித்தார். 
 
இருப்பினும் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், சமூக வலைத்தளப் பக்கத்தில் தாறுமாறக கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டார். சமீப காலமாக பட வாய்ப்புக்களை பெருவதற்காக அத்துமீறி கவர்ச்சி போஸ் கொடுத்து ஃபோட்டோஷூட் நடத்திய ஃபோட்டோக்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார் ஷாலு ஷம்மு. 
 
இதன் உச்சகட்டமாக காதலர் தின ஸ்பெஷலாக, மேலாடை இல்லாமல் பெறும் பூக்களை மட்டும் வைத்து மறைத்து, கடற்கரையில் ஃபோட்டோஷூட் நடத்தினார். 
 

 
இந்நிலையில், ஹிட்டான ஹிந்தி பாடல் ஒன்றிற்கு தாவணி, பாவடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

அந்த சைடு வியூவ்.. - தூக்குதுங்க..! - குலுங்க குலுங்க ஆட்டம் போடும் ஷாலு ஷம்மு..! - வைரலாகும் வீடியோ..! அந்த சைடு வியூவ்.. - தூக்குதுங்க..! - குலுங்க குலுங்க ஆட்டம் போடும் ஷாலு ஷம்மு..! - வைரலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on April 21, 2021 Rating: 5
Powered by Blogger.