"சந்தனக்கட்ட.. செதுக்கி வச்ச சிலை.." - மோசமான கவர்ச்சி உடையில் மொத்தத்தையும் காட்டிய வாணி கபூர்..!


பாலிவுட் திரையுலகில் சுத்தேசி ரொமான்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் வாணி கபூர். அதை தொடர்ந்து தமிழில் ஆஹா கல்யாணம் படத்தின் மூலம் எண்ட்ரீ கொடுத்து அதன் பின் எங்கு போனார் என்றே தெரியவில்லை. 
 
மேலும் ரன்வீர் சிங்குடன் இவர் நடித்த படமும் ப.டு.தோ.ல்வியை அடைய, இவருக்கு தற்போது பட வாய்ப்புக்களே இல்லையாம். அதற்காக மிகவும் கவர்ச்சியாக ஒரு போட்டோஷுட் நடத்தி அதை வெளியிட, சமூக வலைத்தளங்களில் இது வைரலாக பரவி வருகின்றது. 
 
வாணி கபூர் தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். கண்கள் கூசும் அளவுக்கு கிளாமராக இருக்கும் அவர் வெளியிடும் போட்டோக்கள். 
 
அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, வாணி கபூர் தனது திமிரும் முன்னழகை காட்டும் விதமாக மோசமான கவர்ச்சி உடையை அணிந்திருக்கிறார். 
 
வாணி கபூர் தன்னுடைய இந்த சர்ச்சைக்குரிய போட்டோவுக்கு வாழ்க்கையை ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள், இந்த உலகில் யாரும் யாரையும் நினைவு வைத்துக்கொள்ள போவதில்லை. 
 
 
இன்று உயிருடன் இருக்கும் எல்லோரும் உயிருடனேயே இருக்கப்போவதில்லை என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். 

 
அம்மணியின் இந்த கவர்ச்சி அவதாரத்தை பார்த்த ரசிகர்கள் அணு அணுவாக வர்ணித்து கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

"சந்தனக்கட்ட.. செதுக்கி வச்ச சிலை.." - மோசமான கவர்ச்சி உடையில் மொத்தத்தையும் காட்டிய வாணி கபூர்..! "சந்தனக்கட்ட.. செதுக்கி வச்ச சிலை.." - மோசமான கவர்ச்சி உடையில் மொத்தத்தையும் காட்டிய வாணி கபூர்..! Reviewed by Tamizhakam on April 03, 2021 Rating: 5
Powered by Blogger.