"சும்மாவா சொன்னாங்க அரேபிய குதிரை-ன்னு ..!.." - மோசமான உடையில் நடிகை ராய் லக்ஷ்மி..! - வைரலாகும் வீடியோ..!


சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ராய் லக்ஷ்மி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படத்தில் விக்ராந்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். அது தான் ஆர்.வி.உதயகுமார் இயக்கிய ‘கற்க கசடற’ திரைப்படம். 
 
அதன் பிறகு நடிகை ராய் லக்ஷ்மிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘குண்டக்க மண்டக்க, தர்மபுரி, நெஞ்சைத் தொடு, ரகசிய சிநேகிதனே, தாம் தூம், முத்திரை, வாமனன், நான் அவன் இல்லை 2, ஒரு காதலன் ஒரு காதலி, இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், காஞ்சனா, மங்காத்தா, தாண்டவம், வனயுத்தம், ஒன்பதுல குரு, இரும்பு குதிரை, அரண்மனை, பெங்களூர் நாட்கள், சவுகார்பேட்டை, நீயா 2’ என தமிழ் படங்கள் குவிந்தது. 
 
தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட ராய் லட்சுமி அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். லட்சுமி ராய் என இருந்த தனது பெயரை பின்னர் ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. 
 
எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் க்ளிக் ஆகவில்லை. பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். 
 
நடிகை ராய் லக்ஷ்மி தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 
 
இப்போது இவர் நடிப்பில் தமிழில் ‘சிண்ட்ரெல்லா, கேங்ஸ்டர் 21’, கன்னடத்தில் ‘ஜான்சி IPS’, தெலுங்கில் ‘ஆனந்த பைரவி’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், ராய் லக்ஷ்மி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 

 
கவர்ச்சி உடையில் உடற்பயிற்சி செய்யும் அவரது வீடியோவை பார்த்த ரசிகர்கள்.. சும்மாவா சொன்னாங்க அரேபிய குதிரை-ன்னு என்று வர்ணித்து வருகிறார்கள். மேலும், உடற்பயிற்சி செய்வதை காட்டுவதற்கு இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தெரியவில்லை என்றும் கூறி வருகிறார்கள்.

"சும்மாவா சொன்னாங்க அரேபிய குதிரை-ன்னு ..!.." - மோசமான உடையில் நடிகை ராய் லக்ஷ்மி..! - வைரலாகும் வீடியோ..! "சும்மாவா சொன்னாங்க அரேபிய குதிரை-ன்னு ..!.." - மோசமான உடையில் நடிகை ராய் லக்ஷ்மி..! - வைரலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on April 22, 2021 Rating: 5
Powered by Blogger.