"உங்களுக்கு Ice'வர்யா-வுக்கு பதிலா Hot'வர்யா-ன்னு தான் பேரு வச்சிருக்கணும்..!.." - மோசமான கவர்ச்சி உடையில் ஐஸ்வர்யா மேனன்..!


நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 
 
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை ஐஸ்வர்யா மேனனின் சொந்த ஊர் ஈரோடு, ஆனால் அவரின் பெற்றோர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பின் கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். 
 
இவர் நடித்த தமிழ் படம் 2 இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.கடந்த மாதம் வெளியான நான் சிரித்தாள் படமும் இவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்றுத்தந்துள்ளது. இதுவரை இவரை 1 மில்லியன் இன்ஸ்டாகிராம் பயனாளிகள் பின் தொடரப்பட்டு வருகின்றனர். 
 
தற்பொழுது அவரின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ஆனால் அம்மணி கடைசியாக நடித்த எந்த ஒரு திரைப்படமும் சரியாக ஹிட்டுக்கொடுக்கவில்லை இருந்தாலும் அவருக்கு பட வாய்ப்பு வேண்டும் என்ற நிலையில் சமூக வலைதள பக்கத்தில் அவ்வபோது தன்னுடைய கிளாமர் புகைப்படத்தையும் வெளியிட்டு வந்தார். 
 
இந்நிலையில் கருப்பு உடையில் லெக்கின்ஸ் அணிந்து கொண்டு மிக மோசமாக முறையில் தனது வாழை தண்டை கட்டிவுள்ளார். இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் பார்த்தாரா இல்லையா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 
 
 
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட புகைப்படத்திற்கு தெலுங்கு பக்கம் அதிக வரவேற்பு கிடைத்து விட்டது அந்த வகையில் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவிதேஜா என்பவர் அவர் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் இவரை கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். 
 
 
ஏற்கனவே இவர் நடித்த திரைப்படங்கள் மெஹா ஹிட் அடித்துள்ளது இந்நிலையில் தற்போது நடிக்கும் திரைப்படம் மாபெரும் ஹிட்டு கொடுக்கும் என நம்பி வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் நடிகை ஐஸ்வர்யா மேனன் கிளாமர் காட்சி மிகவும் அம்சமாக இருக்கும் என்பதால் தெலுங்கில் ஒரு ரவுண்டு வருவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.


 
இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு Ice'வர்யா-வுக்கு பதிலா Hot'வர்யா-ன்னு தான் பேரு வச்சிருக்கணும்..! என்று கமெண்டி வருகிறார்கள்.