மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டு அப்பட்டமாக தெரியும் படி ஹாட் போஸ்..! - வைரலாகும் VJ ரம்யாவின் புகைப்படங்கள்..!


தொகுப்பளினியாக தமிழ் மக்களின் மனதை கொள்ளையடித்தவர் பிரபல வீஜே ரம்யா அவர்கள் இவர் தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
 
இவர் விஜய் டிவியில் பல பிரபல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி பல சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். இவர் தமிழ் சின்னத்திரையில் கலக்கியது மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் இவர் முதல் படமான மொழி படம் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.
 
இவர் பிரபல தொகுப்பாளராக இருந்து வரும் டிடி, மாகாபா இவர்களின் வரிசையில் இவரும் ஒருவரே.மேலும் இவர் தமிழ் சினிமாவில் எண்ணற்ற ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர். ரம்யா அவர்கள் மங்காத்தா, வணமகன், கேம் ஓவர், ஆடை போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்து பல ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக மாறி உள்ளார்.
 
 
தற்போது நடிகை ரம்யா அவர்கள் தளபதி விஜய் அவர்கள் நடித்து வெளி வர இருக்கும் படமான மாஸ்டர் படத்தில் பல நடித்து இருக்கிறார்.பல மக்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு களில் இருக்கும் இந்த படமானது ரிலீஸ் ஆகும் தேதி காக காத்து வருகிறார்கள். 
 
 
தற்போது நடிகை ரம்யா அவர்கள் அவரது சமுக வலைத்தள பக்கங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.இவர் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களையும் மேலும் வொர்க்அவுட் வீடியோ போன்ற வற்றை பதிவிட்டு வருவர்.தற்போது இவரது போடோஷூட் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.


 
அதில் அவர் தன்னுடைய மார்பின் மீது குத்தப்பட்டுள்ள டாட்டு தெரியும் படி மாராப்பை நகர்த்தி விட்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துக்களால் கமென்ட் செக்ஷனை நிரப்பி வருகிறார்கள்.

மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டு அப்பட்டமாக தெரியும் படி ஹாட் போஸ்..! - வைரலாகும் VJ ரம்யாவின் புகைப்படங்கள்..! மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டு அப்பட்டமாக தெரியும் படி ஹாட் போஸ்..! - வைரலாகும் VJ ரம்யாவின் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on April 14, 2021 Rating: 5
Powered by Blogger.