"ப்ப்ப்பா.. சூடேத்துறாங்களே..." - திமிரும் முன்னழகு - டாப் ஆங்கிளில் செல்ஃபி - உஷ்ணத்தை கூட்டும் VJ மஹாலக்ஷ்மி..!

 
இசை தொலைகாட்சியில் தொகுப்பளினியாக தனது பயணத்தை தொடங்கி தற்போது சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை VJ மகாலட்சுமி. பருவ மொட்டாக இருக்கும் போது இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு வந்து நிகழ்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்தார். 
 
 
தொகுப்பாளினியாக இருக்கும் போதே பெரிய ரசிகர் வட்டத்தை கொண்டிருந்தார் அம்மணி. கின்னென இருக்கும் முன்னழகு, பார்தத்தும் சுண்டி இழுக்கும் முக வட்டு என கிளாமர் புதையலாக இருக்கும் இவரை இளசுகள் கூட்டம் அம்மணியை பின் தொடர்ந்தது.
 
முதலில் சன் மியூசிக்கில் சொல்லுங்க உங்களுக்கு என்ன பட்டு வேண்டும் என கேட்டு கொண்டிருந்தவர் அங்கிருந்து ஷிஃப்ட் ஆகி சின்னத்திரைக்கு சென்றார். அப்படியே தனது திறமையால் தொகுப்பாளராக இருந்த மஹாலக்ஷ்மி சில சீரியல்களில் கதாநாயகியாக தோன்றினார். 
 
 
இவர் தமிழ் சீரியல் மட்டும் நடிப்பது அல்ல மலையாளத்திலும் சீரியல்களில் நடிக்க தொடங்கியுள்ளாராம்.சன்.டி.வியில் செல்லமே, இளவரசி, முந்தானை முடிச்சு, விஜய் டிவியில் அவள், ஜெயா.டி.வியில் இருமலர்கள், என்று பல சீரியல்களில் பிஸியாக நடித்து வருபவர் மகாலட்சுமி. 
 
 
இவர், சன் மியூசிக்கில் ஜாலியாக காம்பயரிங் செய்ய ஆரம்பிச்சதுல தொடங்கிய பயணம் இப்ப சீரியல் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எப்போதும் தலையை ஆட்டி ஒரு நபருடன் போன்ல பேசி ஒரே மாதிரி காம்பியர் பண்றது, அலுத்துப்போச்சு.. அதுக்கப்புறம் தான் சீரியலில் நடிக்க ஆரம்பிச்சதாக கூறியுள்ளார்.
 
 
இவர், சன் மியூசிக்கில் ஜாலியாக காம்பயரிங் செய்ய ஆரம்பிச்சதுல தொடங்கிய பயணம் இப்ப சீரியல் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.தொகுப்பாளினிகள் என்றால் என்னவென்றே தெரியவில்லை பலரது திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளது. 
 
 
தற்போது, சிங்கிள் மதராக வாழ்ந்து வரும் இவர் இடையில் ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கினார். தற்போது அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். 
 
 
அடிக்கடி தன்னுடையபுகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய பிரதான அழகான முன்னழகை எடுப்பாக காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

"ப்ப்ப்பா.. சூடேத்துறாங்களே..." - திமிரும் முன்னழகு - டாப் ஆங்கிளில் செல்ஃபி - உஷ்ணத்தை கூட்டும் VJ மஹாலக்ஷ்மி..! "ப்ப்ப்பா.. சூடேத்துறாங்களே..." - திமிரும் முன்னழகு - டாப் ஆங்கிளில் செல்ஃபி - உஷ்ணத்தை கூட்டும் VJ மஹாலக்ஷ்மி..! Reviewed by Tamizhakam on April 30, 2021 Rating: 5
Powered by Blogger.