"செம்ம ஹாட்.." - நீச்சல் உடையில் பின்னழகை காட்டி இணையத்தை தெறிக்க விடும் VJ ரம்யா - ஏங்கும் ரசிகர்கள்..!

 
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் ரம்யா. திருமணம் செய்துகொண்டு அதே வேகத்தில் விவாகரத்தும் செய்து தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார். 
 
தற்போது நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதற்கு பதிலாக வெள்ளித்திரையில் அடுத்தடுத்து படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். சமுத்திரகனிக்கு ஜோடியாக ஆண் தேவதை என்ற படத்தில் நடித்துள்ளார். 
 
இளைய தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் சமூக வலைதள பக்கங்களில் நாயகிகளுக்கு போட்டியாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
 
சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். 
 
ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள். அதிலும், விஜய் டிவி விஜேக்களுக்கு, சினிமா சிவப்பு கம்பளம் விரித்து அழைக்கிறது. 
 
 
உதாரணத்திற்கு சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார். 
 
ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார். அவர் கதாநாயகியாக நடித்த படம்தான் சமுத்திரகனி நடிப்பில் வெளிவந்த சங்க தலைவன். 


படம் சரியாக போகவில்லை. தற்போது கருப்பு நிற உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.

"செம்ம ஹாட்.." - நீச்சல் உடையில் பின்னழகை காட்டி இணையத்தை தெறிக்க விடும் VJ ரம்யா - ஏங்கும் ரசிகர்கள்..! "செம்ம ஹாட்.." - நீச்சல் உடையில் பின்னழகை காட்டி இணையத்தை தெறிக்க விடும் VJ ரம்யா - ஏங்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 05, 2021 Rating: 5
Powered by Blogger.