"இன்னும் ஒரு இன்ச் கீழ இறங்கியிருந்தா மொத்த மானமும் போயிருக்குமே.." - உச்சகட்ட கவர்ச்சியில் ரியா சென்..!


தமிழில் பாரதிராஜா இயக்கிய ’தாஜ்மஹால்’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ரியா சென். பிரபல இந்தி நடிகை மூன் மூன் சென்னின் மகள் இவர். தொடர்ந்து குட்லக், அரசாட்சி உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்தார். 
 
பின்னர் இந்தி, பெங்காலி படங்களில் நடித்து வந்த ரியா, இந்தி நடிகர்கள் ஜான் ஆபிரகாம், அஷ்மித் பட்டேல் ஆகியோரை காதலித்து வந்தார். பின்னர் அவர்களிடம் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தார். இந்நிலையில், சிவம் திவாரி என்பவரை சில வருடங்களாக காதலித்து வந்தார் ரியா. 
 
இவர்கள் திருமணம் புனேவில் கடந்த 2017-ம் ஆண்டு ரகசியமாக நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த திருமணம் பற்றி ரியாவோ, அவரது குடும்பத்தினரோ எதுவும் தெரிவிக்கவில்லை. 
 
ஆனால், ரியா சென் அவரது இன்ஸ்டாகிராமில் சிவம் திவாரியுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு தங்களுடைய திருமணத்தை உறுதிப்படுத்தினார்கள்.இப்போது இவர் இண்டர்நெட்டில் ஷேர் செய்துள்ள ஒரு கவர்ச்சி போட்டோ தீயாய் பரவி வருகிறது. 
 
மூத்த நடிகர் மூன் மூனின் மகளான ரியா, திரிபுராவின் அரச வம்சாவளியைச்சார்ந்தவர். ரியா குழந்தை பருவத்திலிருந்தே திரைத்துறையுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பது பலருக்கும் தெரியாது. ரியா தனது திரைப்பட வாழ்க்கையை 10 வயதில் தொடங்கினார்.
 
ஃபால்குனி பதக் பாடலான 'யாத் பியா கி ஆனே லாகி' படத்தில் ரியா புகழ் பெற்றார், இது அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. அப்போது இந்த பாடல் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது.
 
அதன்பிறகு, ரியா இந்தி மொழியில் மட்டுமல்லாமல், பெங்காலி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலத்திலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். படங்களைத் தவிர, ரியா ஒரு சில வலைத் தொடர்களிலும் (Web series) நடித்துள்ளார். 
 
 
வாய்ப்புக்காக எதுவும் அணியாமலும் நடிக்க தயார் என்று ஒப்பன் ஸ்டேட்மெண்ட் விட்டார் அம்மணி. சும்மா இருப்பார்களா நம்ம இயக்குனர்கள், சூட்டோடு சூடாக மூன்று வெப் சீரிஸ்களில் அம்மணியை புக் செய்து விட்டார்கள். 
 
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தள்ளிபோயுள்ளது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பித்து வெப்சீரிஸ் வெளியாகும். இதற்காக ரியா சென்னின் ரசிகர்கள் வெய்ட்டிங்க்கில் உள்ளனர். 


இந்நிலையில், மோசமான கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடேற்றியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் இன்னும் ஒரு இன்ச் இறங்கியிருந்தா மொத்த மானமும் போயிருக்குமே என்று கலாய்த்து வருகிறார்கள்.

"இன்னும் ஒரு இன்ச் கீழ இறங்கியிருந்தா மொத்த மானமும் போயிருக்குமே.." - உச்சகட்ட கவர்ச்சியில் ரியா சென்..! "இன்னும் ஒரு இன்ச் கீழ இறங்கியிருந்தா மொத்த மானமும் போயிருக்குமே.." - உச்சகட்ட கவர்ச்சியில் ரியா சென்..! Reviewed by Tamizhakam on May 17, 2021 Rating: 5
Powered by Blogger.