"நோ பேண்ட், நோ ட்ரவுசர் - காலை இடுப்பு உயரத்துக்கு தூக்கி..." - சிம்பு பட நடிகையை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
நடிகை ஆதா சர்மா இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர். சமீபத்தில் இவரது போட்டோசூட் நடைபெற்றது. இந்த போட்டோ சூட்டிற்கு இவர் அணிந்திருந்த உடை மிகவும் கவர்ச்சியாக இருந்தது. 
 
அதிலும் இந்த போட்டோ சூட்டில் ஒரே ஒரு உடையில் தான் போஸ் கொடுத்தார். அந்த ஒரு உடையில் அவர் கொடுத்த போஸ்களே, பலரை வாய் பிளக்கும் வகையில் இருந்தது. 
 
கீழே போட்டோ சூட்டின் போது ஆதா சர்மா அணிந்திருந்த உடை மற்றும் அவர் கொடுத்த போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஆதா ஷர்மா. 
 
நம்முடைய முத்த மன்னரோடு நல்ல ஆளு படத்தில் மாமன் வெயிட்டிங் என்ற பாடலுக்கு நடனம் ஆடுவார். சமீபத்தில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் ஐ வாண்ட் டு மேரி யூ மாமா என்று கவர்ச்சி குத்தாட்டம் போட்டு இருப்பார். 
 
இந்நிலையில், தற்போது படு சூடான போட்டோஷாப் ஒன்றை நடத்தி இருக்கின்றார். பொதுவாக நடிகைகள் போட்டோ ஷூட்டிற்கு கவர்ச்சியான உடை அணிவது வழக்கம். ஆனால், இந்த சூட்டிங்கில் டிரஸ் என்ற பெயரில் எதையோ போட்டு இருக்கின்றார். 
 
அவர் கொடுத்த போஸ் பார்ப்போர்களை வாய்பிளக்க வைக்கும் அளவிற்கு இருக்கின்றது. அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர் வேண்டுமென்றே இவ்வாறு போஸ் கொடுக்கின்றாரா.? அல்லது இவருக்கு தெரியாமல் தனிமையில் இருக்கும்போது யாராவது எடுத்து விட்டார்களா என்ற சந்தேகமும் நமக்கு எழாமல் இல்லை. 


 
அந்த அளவிற்கு ரசிகர்களை சுண்டி இழுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார்.

"நோ பேண்ட், நோ ட்ரவுசர் - காலை இடுப்பு உயரத்துக்கு தூக்கி..." - சிம்பு பட நடிகையை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! "நோ பேண்ட், நோ ட்ரவுசர் - காலை இடுப்பு உயரத்துக்கு தூக்கி..." - சிம்பு பட நடிகையை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 08, 2021 Rating: 5
Powered by Blogger.