"அடியே கொல்லுதே.. அழகோ அள்ளுதே.." - ஜிப்பை அதுவரை திறந்து விட்டு அலறவிடும் அணு இம்மானுவேல்..! - வைரல் க்ளிக்ஸ்..!

 
மலையாளம் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்தவர் நடிகை அனு இம்மானுவேல். இவர் தமிழில் அறிமுகமான படம் ‘துப்பறிவாளன்’. இதில் ஹீரோவாக விஷால் நடித்திருந்தார். இந்த படத்தை மிஷ்கின் இயக்கியிருந்தார். 
 
இதனைத் தொடர்ந்து ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற படத்தில் அனு இம்மானுவேல் நடித்திருந்தார். பிரபல இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். 
 
டி.இமான் இசையமைத்திருந்த இதற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது. 
 
கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் மாதம் ரிலீஸான இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. 
 
அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ். இந்த லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருக்கிறது. 
 
 
ஆகையால், இந்த நேரத்தை அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றி வருகிறார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டு வருகிறார்கள். விஷாலின் ‘துப்பறிவாளன்’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை அனு இம்மானுவேல். 
 
அதன் பிறகு சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற தமிழ் படத்தில் மட்டும் நடித்திருந்தார்.நடிகை அனு இம்மானுவேல் தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 
 
சமீப காலமாக நடிகை அனு இம்மானுவேல் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார். 


 
தற்போது, லேட்டஸ்ட் ஸ்டில்ஸை அனு இம்மானுவேல் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேரிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸுக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்த வண்ணமுள்ளது. இதனை பார்த்த அடியே கொல்லுதே.. அழகோ அள்ளுதே.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

"அடியே கொல்லுதே.. அழகோ அள்ளுதே.." - ஜிப்பை அதுவரை திறந்து விட்டு அலறவிடும் அணு இம்மானுவேல்..! - வைரல் க்ளிக்ஸ்..! "அடியே கொல்லுதே.. அழகோ அள்ளுதே.." - ஜிப்பை அதுவரை திறந்து விட்டு அலறவிடும் அணு இம்மானுவேல்..! - வைரல் க்ளிக்ஸ்..! Reviewed by Tamizhakam on May 04, 2021 Rating: 5
Powered by Blogger.