திமிரும் முன்னழகு - படுக்கையில் குப்புற படுத்துக்கொண்டு கிக் ஏற்றும் தர்ஷா குப்தா..! - வைரல் புகைப்படம்..!


சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் உள்ள நடிகைகளுக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்துள்ளது, அதுமட்டுமில்லாமல் சீரியலில் உள்ள நடிகைகள் தற்போது சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். 
 
அந்தவகையில் வாணி போஜன் பிரியா பவானி சங்கர் என பல நடிகைகளை கூறலாம். பெரும்பாலும் சினிமா நடிகைகளைப் போல் சின்னத்திரை நடிகைகளும் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்கள். 
 
ஷாலு ஷம்மு அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். அதன் பிறகு சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இளசுகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றவர் ஷிவானி நாராயணன், இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர் கூட்டம் ஏராளம். 
 
 
அந்த வகையில் சமீபகாலமாக தர்ஷா குப்தா அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வருகிறார். 

 
அந்த வகையில், தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி படுக்கையில் குப்புற படுத்துக்கொண்டு போஸ் கொடுத்து இணையத்தை திக்குமுக்காட செய்துள்ளார்.

திமிரும் முன்னழகு - படுக்கையில் குப்புற படுத்துக்கொண்டு கிக் ஏற்றும் தர்ஷா குப்தா..! - வைரல் புகைப்படம்..! திமிரும் முன்னழகு - படுக்கையில் குப்புற படுத்துக்கொண்டு கிக் ஏற்றும் தர்ஷா குப்தா..! - வைரல் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on May 17, 2021 Rating: 5
Powered by Blogger.