"எங்களால் கண்ட்ரோல் பண்ண முடியல.. - செதுக்கி வச்ச சிலை." - குட்டியான உடையில் உஷ்ணத்தை கூட்டும் ஐஸ்வர்யா மேனன்..!

 
நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ள புகைப்படம் சில ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது. தமிழ் சினிமாவில் "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம் நடிகையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். 
 
அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்று வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆனார். 
 
ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். இந்தப்படம் எதிர்ப்பார்த்ததை விட ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. 
 
இவர் தமிழ், தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது பட வாய்ப்புகள் அதிகம் இல்லாதத்தால் அம்மணி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருந்து வருகிறார். 
 
 
அவ்வகையில் குட்டியான ஸ்லீவ்லெஸ் உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
 
 
தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார். இப்போது கையில் சொல்லிக்கொள்ளும் படியான பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. 


அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா மேனன் பச்சை கலரில் மின்னும் உடையில் செதுக்கி வச்ச சிலை போல ஃபோட்டோக்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

"எங்களால் கண்ட்ரோல் பண்ண முடியல.. - செதுக்கி வச்ச சிலை." - குட்டியான உடையில் உஷ்ணத்தை கூட்டும் ஐஸ்வர்யா மேனன்..! "எங்களால் கண்ட்ரோல் பண்ண முடியல.. - செதுக்கி வச்ச சிலை." - குட்டியான உடையில் உஷ்ணத்தை கூட்டும் ஐஸ்வர்யா மேனன்..! Reviewed by Tamizhakam on May 08, 2021 Rating: 5
Powered by Blogger.