முதன் முறையாக தொப்புள் தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா மேனன்..! - வைரலாகும் புகைப்படம்..!


நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் விருப்பதாக வகையில் மோசமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு விமர்சனத்திற்குள்ளாவது வழக்கமான ஒன்று. 
 
அந்தவகையில் தற்போது ஸ்லீவ்ல்ஸ் சேலையில் செம அழகாக போஸ் கொடுத்து கலாய் வாங்கியுள்ளார். "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். 
 
அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார். ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். 
 
எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக "நான் சிரித்தாள்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 
 

தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துள்ளார். இந்நிலையில், தற்போது முதன் முறையாக தனது தொப்புள் தெரியும் படி கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

முதன் முறையாக தொப்புள் தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா மேனன்..! - வைரலாகும் புகைப்படம்..! முதன் முறையாக தொப்புள் தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா மேனன்..! - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on May 01, 2021 Rating: 5
Powered by Blogger.