"அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்.." - கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்துள்ள ஹன்ஷிகா..!

 
நடிகை ஹன்சிகா வாழை தோப்பில், அழகிய கவர்ச்சி உடையில் வளையவளைய போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. 
 
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த "தேசமுருடு" என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார். 
 
பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சது. அதற்கு பிறகு தமிழ் திரையுலகிற்கு வந்த ஹன்சிகா, 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'சிங்கம் '2, 'மான் கராத்தே', 'பிரியாணி' உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார். 
 
ஹன்சிகாவின் கொழு, கொழு அழகை பார்த்து அவரை குட்டி குஷ்பூ என ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர். பார்த்து அவரை குட்டி குஷ்பூ என ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர். 
 
தற்போது தனது முன்னாள் காதலரான சிம்புவுடன் "மகா" படத்தில் நடித்து வரும் ஹன்சிகாவின் கைவசம் பெரிதாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லை. உடனே அதிரடி கவர்ச்சி பாதைக்கு மாறிய ஹன்சிகா ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த போட்டோஸை சோசியல் மீடியாவில் வைரலாக வலம் வர வைத்தார். 
 

 தனது கொழுக்கு மொழுக்கு உடலை குறைத்து ஒல்லி, பெல்லி லுக்கிற்கு மாறியுள்ள ஹன்சிகா இன்ஸ்டா ரசிகர்களை கவரும் விதத்தில் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்குகள் தாறுமாறாக குவிந்து வருகிறது.

"அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்.." - கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்துள்ள ஹன்ஷிகா..! "அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்.." - கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்துள்ள ஹன்ஷிகா..! Reviewed by Tamizhakam on May 16, 2021 Rating: 5
Powered by Blogger.