"யம்மாடியோவ்... - வெறும் முண்டா பனியன்.." - திமிரும் முன்னழகு - டாப் ஆங்கிளில் செல்ஃபி - அசத்தும் ஆஷிமா..!

 
விஜய் ஆண்டனி நடித்த ‛கொலைகாரன்' படத்தில் நடித்தவர் ஆஷிமா நெர்வால். தற்போது ஆரவ் ஜோடியாக ராஜபீமா படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனது தாயுடன் கோவாவுக்கு சுற்றுலா சென்ற ஆஷிமா, அங்குள்ள கடற்ரையில் கவர்ச்சியாக உடை அணிந்து வலம் வந்திருக்கிறார். 
 
இந்த படங்களை வெளியிட்டுள்ள ஆஷிமா தனது பயண அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: மனதை ஒருமுகப்படுத்த, உடலை புத்துணர்வூட்ட ஒரு சிறு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டேன். கடற்கரை பயணம் என்பது ஆன்மாவின் தியானம் என்றார்கள். 
 
பயணம் எப்போதும் புதிதாய் கற்றுக்கொள்ள, ஆன்மாவை புதிப்பித்து கொள்ள ஒரு அற்புத வாய்ப்பு. பயணங்கள் எப்போதும் உற்சாமூட்டுபவை. இயற்கையின் எழிலில் கலந்து மனதை ஒருமுகப்படுத்தி கொள்வதற்கும், புதிய எண்ணங்கள் மலர்வதற்கும் என்னைப் போன்ற நடிகர் நடிகைகளுக்கு பயணங்களே அற்புத வாய்ப்பு. 
 
ஓய்வில் உடலை புதுப்பித்துக் கொள்வதற்கே இப்பயணம். என் அம்மா எனது வாழ்வின் தோழி. இப்பயணத்தில் என்னுடன் இணைந்திருந்தார். கடவுள் தந்த வரமாய் அன்பின் வடிவாய் என் தாய் என்னுடனேயே இருந்தார். 
 
 
காற்றில் ஈரத்தில் கலந்திருக்கும் உப்பு, நம் உடலிலும் முடியிலும் கலந்திருக்கும். அது பரந்து விரிந்திருக்கும் நீல நிற கடலின் ஒரு துளியாகவே கருதினேன். என்கிறார் ஆஷிமா.ஆஸ்திரேலியாவில் நடந்த அழகிப் போட்டியில் பங்கேற்ற ஆழிமா மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா எலிகன்ட் பட்டம் வென்றுள்ளார். அதுதான் அவரது ஆசையை மாற்றியதாம். 
 
அதுவரை விஞ்ஞானியாக வேண்டும் என்று ஆசைப்பட்ட ஆஷிமா, அதன்பிறகு, சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்துவிட்டதாக கூறியுள்ளார். இந்தியாவில் நடந்த அழகிப் போட்டியில், 'மிஸ் இந்தியா குளோபல்' பட்டத்தையும் பெற்றுள்ளார் ஆஷிமா. 
 
 
தெலுங்கில் நாடகம், ஜெர்ஸி, தமிழில் கொலைகாரன் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆஷிமா தற்போது ராஜபீமா என்ற படத்தில் ஆரவ் ஜோடியாக டாக்டர் வேடத்தில் நடித்து வருவதாக கூறியுள்ளார். 
 
இதில் யானையுடன் நடித்துள்ளதாகவும் அந்த காட்சிகள் சவாலாக இருந்ததாகவும் கூறியுள்ளார். நடிப்பு தவிர மருத்துவமனைகளுக்கும், வீடுகளுக்கும் இன்டீரியர் டெகரேஷன் செய்தி வரும் ஆஷிமா ஃபர்னீச்சர் பிசினஸும் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், வெறும் முண்டா பனியன் அணிந்து கொண்டு தன்னுடைய திமிரும் அழகைகாட்டும்படிடாப்ஆங்கிளில் செல்ஃபி எடுத்துள்ள அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

"யம்மாடியோவ்... - வெறும் முண்டா பனியன்.." - திமிரும் முன்னழகு - டாப் ஆங்கிளில் செல்ஃபி - அசத்தும் ஆஷிமா..! "யம்மாடியோவ்... - வெறும் முண்டா பனியன்.." - திமிரும் முன்னழகு - டாப் ஆங்கிளில் செல்ஃபி - அசத்தும் ஆஷிமா..! Reviewed by Tamizhakam on May 04, 2021 Rating: 5
Powered by Blogger.