முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி - ரசிகர்கள் ஷாக் - வைரல் போட்டோஸ்..!


சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல திறமையுள்ள பாடகர்கள் பங்கேற்று தங்களதுவெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். பிறகு அந்நிகழ்ச்சியில் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து திரைப்படங்களில் பாடுவதற்கான வாய்ப்பை எளிதாக பெற்று பிரபலமடைந்துள்ளனர். 
 
அந்தவகையில் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பிரகதி குருபிரசாத் விஜய் டிவி நடத்திய ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய இனிமையான குரலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தார். 
 
இவர் தற்போது திரைப்படங்களுக்கு பின்னணி பாடகியாக இருந்து வருகிறார். இவர் இயக்குனர் பாலா இயக்கும் படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அது கைவிடப்பட்டது.
 
 
இதையடுத்து இப்போது சமூகவலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இப்போது டூ பீஸ் பிகினி உடையில் படு சூடான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இதனைபார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துக்களால் கமெண்ட் செக்ஷனை நிரப்பி வருகிறார்கள்.

முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி - ரசிகர்கள் ஷாக் - வைரல் போட்டோஸ்..! முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி - ரசிகர்கள் ஷாக் - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on May 16, 2021 Rating: 5
Powered by Blogger.