"கருப்பு ரோஜா.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - கவர்ச்சி உடையில் மாஸ்டர் பட நடிகை - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 
இந்த வருடத்தில் முதலாக ரிலீஸான மாஸ்டர் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் ஹிட் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட 5 வருடங்களாக விஜய் நடித்த படங்கள் எல்லாமே சுமாரான படங்கள், மாஸ்டர் உட்பட. 
 
மாஸ்டர் படத்தில் ஏராளமான நடிகர்கள், நடிகைகள் நடித்தாலும் இரண்டாம் பாதியில் ஒரு சில நிமிட காட்சியில் விஜயின் தோயாக வரும் இளசுகள் மனதை கொள்ளை கொண்டுள்ளார் படத்தில் வரும் டாக்டர் மதி இவரது புகைப்படங்கள் மற்றும் இவரை பற்றிய விவரத்தை தேடி பல இளசுகளுக்கு சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 
 
இப்படி ஒரு நிலையில் இவரது சில விவரங்கள் வெளியாகியுள்ளது. இவரது உண்மையான பெயர் சங்கீதாவாம். மேலும், இவரது சில மாடர்ன் உடை புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 
 
இந்த நிலையில் இவர் பாரிஸ் ஜெயராஜ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் கிளாமர் கம்மியாக நடித்து இருந்தாலும், இளைஞர்கள் மத்தியில் ஹாட் ஆன்ட்டி ஆக பதிந்து விட்டார். 
 
 
இவருக்கென தனி ஆண்ட்டி வெறியர்கள் கூட்டமும் ஆன்லைனில் சுத்துபோட்டு வருகின்றது. படங்களில் குடும்ப பாங்கினியாகவும் கொஞ்சம் கிளாமராக தோன்றும் இவர் இன்ஸ்டாகிராமில் கருப்பு நிற மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


 இதனை பார்த்த ரசிகர்கள், “கருப்பு ரோஜா.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

"கருப்பு ரோஜா.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - கவர்ச்சி உடையில் மாஸ்டர் பட நடிகை - வர்ணிக்கும் ரசிகர்கள்..! "கருப்பு ரோஜா.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - கவர்ச்சி உடையில் மாஸ்டர் பட நடிகை - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 11, 2021 Rating: 5
Powered by Blogger.