" நோ ப்ரா - மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு..." - என்ன ஹன்ஷிகா இதெல்லாம்..! - புலம்பும் ரசிகர்கள்..!

 
ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது ஓரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த அளவுக்கு மார்கெட் அடிவாங்கி கிடக்கிறது. 
 
ஹன்சிகா மோத்வானி, 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த “தேசமுருடு” என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படம் ஹிட் அடித்தது. 
 
அதன் பிறகு தமிழில் தனுஷோடு மாப்பிள்ளை, விஜயோடு வேலாயுதம், உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, சூர்யாவுடன் சிங்கம் 2, சிவர் கார்த்திகேயனின் மான் கராத்தே, கார்த்தியோடு பிரியாணி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நம்பர் 1 இல் இருந்தார். ரசிகர்களை இவரை சின்ன குஷ்பூ, குட்டி குஷ்பூ என்று அழைக்க தொடங்கினார்கள். 
 
பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் வெப் சீரிஸ்களில் நடிக்கும் முடிவுக்கு வந்துள்ளார் ஹன்ஷிகா. இந்த நிலையில், சமீப காலமாக கண்கள் சொருக கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து வருகிறார். 
 
தற்போது ப்ரா அணியாமல் கழண்டு விழுவது போன்ற டீசர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய தள தள அழகு அப்பட்டமாக தெரிய இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது. 


 
இதனை பார்த்த ரசிகர்கள் அடிக்குற வெயிலுக்கு உள்ளாடை எல்லாம் எதுக்குன்னு ஃப்ரியா விட்டுட்டிங்களா என்று கலாய்த்து வருகிறார்கள்.

" நோ ப்ரா - மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு..." - என்ன ஹன்ஷிகா இதெல்லாம்..! - புலம்பும் ரசிகர்கள்..! " நோ ப்ரா - மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு..." - என்ன ஹன்ஷிகா இதெல்லாம்..! - புலம்பும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 12, 2021 Rating: 5
Powered by Blogger.